ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு கால்முட்டி வலி ஏன் வருகிறது?இதனை தடுக்க வாஸ்துவில் வழி உண்டா?

knee pain causes
knee pain causes

கால்முட்டி வலி

வாஸ்து ரீதியாக வடமைற்கு திசையில் இருக்கும்தவறுகளும் அதற்கு எதிர் திசையில் இருக்கும் தவறுகளும் கால் முட்டி வழிகளுக்கு காரணம் ஆகின்றன.ஒரு மனித உடலின் ஓவ்வொரு இணைப்பு பகுதிகளும் வெப்பத்தை கொடுக்கும் இடங்களே .அப்படி வெப்பத்தை கொடுக்கும் இடங்களில் வடமேற்கை விடுத்து தென்கிழக்கில் தவறு செய்தால் நெருப்பில் நீரைவிட்டால் என்ன ஆகும்.அது கரிகட்டை ஆகிவிடும்.அதுபோல ஒரு மனிதனின் கை மற்றும் கால் இணையும் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் அதிகமான வீடுகளில் அவர்களின் முன்னோர் கர்ம வினைகளின் வடிவில் வயதில் மூத்த பெரியோர்கள் கீழே விழுந்து கை மற்றும் கால்களின் இணைப்பு எழும்புகள் உடைந்து மரணத்தை சந்திக்கின்றனர்.அல்லது மரணத்தின் எல்லைவரை சென்று அப்படியே ஒருவருடமோ இருவருடங்களோ கஷ்ட வாழ்க்கை அவர்களும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் சிரமத்தை கொடுத்து கடைசியில் மரணத்தை தழுவுகின்றனர். ஒருவீட்டின் கால் சம்பந்தப்பட்ட வழிகள்  இருக்கின்றது என்றாலே அந்த வீட்டினை வாஸ்து அமைப்பிற்கு மாற்றியே தீர வேண்டும்.

knee pain causes
knee pain causes

ஜாதக ரீதியாக பார்க்கும் போது,லக்னாதிபதியோ,லக்ன பாவமோ ,6,8,12 பாவ சம்பந்தம் படும் போது கால் சம்பந்தப்பட்ட முட்டி வலிகளை கொடுக்கும். இதனால் முட்டிகளில் வீக்கம் மற்றும் வலி இதன் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் கொடுக்கும்.

இதுவே 6 ஆம் பாவத்தின் உப உப நட்சத்திர அதிபதி 6 ஆம் பாவத்தை குறி காட்டினால்,கூடவே 12ஆம் பாவத்தையும் இணைத்து காட்டினால் வாத நோய்க்கு கூட வழி ஏற்படுத்தும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)
இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்.

Contact:

+91 83000 21122
+91 99650 21122.(whatsapp)

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

knee pain causes
knee pain causes