
வாஸ்துவும் கழிவுநீர் தொட்டியும்,
ஒரு இல்லத்தில் கழிவுநீர்தொட்டி எங்கு வரவேண்டும்? எங்கு வரக்கூடாது? அதனால் என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
வீட்டின் மொத்த இடத்திற்கு வடமேற்கு பகுதியான வாயு மூலையில் மட்டுமே கழிவுநீர்தொட்டி இருக்க வேண்டும். வேண்டும். பகுதியிலும் வீட்டின் கார்பெட் ஏரியாவில் வரக்கூடாது. அதாவது கட்டிடத்திற்குள் வரக்கூடாது. கட்டிடத்திற்கு வெளிப்புற பகுதியில் எந்த சுவர்களையும் தொடாத அமைப்பாக இருக்க வேண்டும். சுற்றுசுவருக்கு வெளிப்பகுதியில் ஒரு சரியான அமைப்பில் அமைப்பது நல்லது.
எக்காரணம் கொண்டும் கழிவுநீர் தொட்டிகள் வீட்டின் வெளிப்புற வடகிழக்கு பகுதியிலும்,ஒரு சில வாஸ்து நிபுணர்கள்
வீட்டின் கிழக்கு பகுதியில் வரலாம் என்று சொல்வார்கள் ஆனால் என்னைப்பொறுத்தவரை வீட்டின் கிழக்கு பகுதியில் கழிவுநீர் தொட்டிகள் வரக்கூடாது.
அதேபோல வீட்டின் தென் கிழக்கு மற்றும் தெற்கு,மற்றும்
தென்மேற்கு,மேற்கு,வடக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் கழிவுநீர் தொடாடிகளை அமைக்ககூடாது.
இந்த பகுதிகளில் வீட்டின் உள்பகுதி மற்றும் வீட்டின் வெளிப்புற பகுதியிலும் கழிவுநீர் அமைப்பு வருவது தவறு.
நகர் பகுதிகளிலும்,கிராம புறப்பகுதிகளிலும், வடமேற்கு பகுதிக்கு அடுத்தாற்போல கழிவுநீர் தொட்டியை அக்னிமூலைப்பகுதியில் அமைக்கின்றனர். இந்த தென்கிழக்கு பகுதியில் செப்டிக்டேங் இருக்கும்போது என்றுமே நன்மைகள் கிடையாது. அதாவது தென்கிழக்கு பகுதியில் கழிவுநீர் தொட்டி உள்ள வீடுகளில் திருமணதடையும்,நோய்கள் அடிக்கடி வருவதன் காரணமாக அடிக்கடி மருத்துவ செலவுகள் உள்ள வீடுகளாக இருக்கும்.

நோய்களின் காரணமாக அங்கு வாழ்பவர்களின் உடல் நிலையில் ஹீமோகுளோபின் குறைபாடு, சர்க்கரை வியாதி இருப்பது மற்றும், பெண்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு அறுவைசிகிச்சை செய்வது மற்றும், மருத்துவத்தில் கட்டுபடாத புற்றுநோய் போன்ற நோய்கள் தென்கிழக்கு பகுதியில் உள்ள தவறான கழிவுநீர் தொட்டி துணை புரியும்.
வாஸ்துபடி செய்வதாக நினைத்து தவறான இடத்தில் கழிவுநீர் தொட்டியைஅமைத்து கஷ்டப்படுவதை தவிர்த்து அனுபவம் உள்ள வாஸ்து நிபுணரின் ஆலோசனை பெற்று சரியான இடத்தில் கழிவுநீர் தொட்டியை அமைத்துக் கொள்வது நல்லது.
மேலும் விபரங்களுக்கு,
ARUKKANI.A.JAGANNATHAN.
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
E-mail:
jagan6666@gmail.com
Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)