namakkal narasimha swamy temple
namakkal narasimha swamy temple

ஆஞ்சனேயர் ஆலயம் 

இடுப்பில் கத்தியுடனும்,கையில் ஜெபமாலையுடனும்,18அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமாக இருக்கின்றார்.ஆஞ்சனேயருக்கு மேல் மண்டபம் மூடப்படாத திறந்த அமைப்பில்.இருக்கின்றது.ஶ்ரீராமரின் தூதனாக அனுமன் செயல்பட்ட காரணமாக அவருக்கு அனைத்து அணிகலன்களும் அணிவித்து.மிக சக்தி வாய்த்த பெருமானாக ஆஞ்சனேயர் விளங்குகின்றார்.

மிகவும் ஆடம்பரத்துடனும் மிகப்பெரிய அலங்காரத்துடன் தமிழகத்தில் இந்த ஆஞ்சனேயர் மட்டுமே.
இவரை வணங்கும் போது மன நோய்,மன அழுத்தம், பில்லி சூன்யம்,பேய் பிசாசு உள்ளதாக நினைப்பவர்கள்,கல்வி மற்றும் வாகன வசதி செல்வ நிலையில் உயர்வு போன்ற மாறுதல்கழ் நிகழும்.

நாமகிரி தாயார் மற்றும் நரசிம்ம பெருமான் ஆலயம்.

நரசிம்ம பெருமாள் இரணியனை வதம் செய்ததன் அடையாளமாக,உள்ளங்கையில் ரத்தகரையுடன் காட்சி தருவது அதிசயம்.

 

namakkal anjaneyar temple
namakkal anjaneyar temple

நரசிம்மர் மடியில் தாயார் இருந்தால் லட்சுமிநரசிம்மர் என்போம்.ஆனால் இங்கு தியார் நரசிம்மர் மார்பில் இருக்கின்றார் இதுவும் ஒரு சிறப்பு.இங்கு நாமகிரி தாயார் கிழக்கு நோக்கி இருக்கின்றார்.இவரை வணங்கினால் கணிதத்தில் புலமை பெறலாம்.

இங்கு மலைக்குகையில் நரசிம்மர் இருப்பதால் இங்கு கூரை கிடையாது.இங்கு கூரை எடுக்க முயற்சி செய்தாலும்,அது நடப்பது கிடையாது.ஆகவே கூரை இல்லுது இருக்கும் இந்த தலத்திற்கு பெயர் திகம்பர கோவில் என்று புகழ் பெறுகின்ற அமைப்பாக உள்ளது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)