வாஸ்துவும் தனிமனித ஆளுமை திறனும்,

memory_kids,chennaivasthu
memory_kids,chennaivasthu

ஆளுமைத்திறன் பெற்று வெற்றிவேண்டுமா?

வாஸ்து  சார்ந்த உளவியல் மனபான்மையில்  பார்க்கும்போது, ஆளுமை என்பது, ஒரு தனிநபர் பிறருடன் எப்படித் தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார், பிறருடன் எப்படிப் பழகுகிறார் என்பனவற்றைத் தீர்மானிக்கும் அனைத்துப் பண்புகளின் தொகுப்புதான் ஆளுமை.
சிலரிடம் இயல்பாகவே சில குணங்கள் இருக்கும். அவை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து மரபணுக்கள்மூலம் வந்தவை. அதன்பிறகு, சுற்றுச்சூழலைப் பார்த்தும், அனுபவத்திலிருந்தும் அவர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், அதனால், அவர்களிடம் ஏற்கெனவே உள்ள குணங்கள் மாறும், புதிய குணங்கள் சேரும்.ஆக கற்று கொள்வது என்பது ஜோதிடத்தை வாஸ்துரீதியாக இணைத்து பார்க்கும் போது வடகிழக்கே வாஸ்து அமைப்பிற்கு பிரதானமாகின்றது.
 தன்னைச் சுற்றியுள்ளவர்களால் ஏற்கப்படாத விஷயங்கள், தங்களுக்கு உதவாத விஷயங்களைச் செய்யாமலிருக்க அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடும். ஆக, இயற்கையான,உன்மையான விஷயங்களின் கூட்டணிதான் ஒருவருடைய ஆளுமைப் பண்புகளைச் செதுக்குகிறது.ஆக இயற்கை என்பது வாஸ்துவில் வடகிழக்கு எடுத்து கொள்கிறது.
அதிகபட்சமாக ஆளுமைப் பண்புகள் எல்லாரிடமும் உள்ளவைதான். அளவுகள் மட்டுமே மாறுபடும்.ஆக மற்ற அனைவரிடமும் உள்ள குணங்களின் அளவுகள் ஒவ்வொருவரிடமும் மாறுபடும்  தொகுப்பே ஒருவருடைய ஆளுமை ஆகிறது.இதனை நான் வாஸ்து ரீதியாக அணுகும் போது கட்டாயமாக தீர்வுகள் கொடுக்க முடியும்.

வீட்டில், பணியிடத்தில், சமூகத்தில் பிறருடன் பழகும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை ஒருவருக்குச் சொல்லித்தந்து உதவுபவை, அவருடைய ஆளுமைப் பண்புகள்தாம். வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு மாற்றங்களைச் சமாளிப்பதற்கு இந்தப் பண்புகள் உதவுகின்றன. ஆனால், சில நபர்களிடம் குறிப்பிட்ட சில பண்புகள் அதீதமாகிவிடுகின்றன, இதனால், அவர்களால் இயல்பாகச் செயல்பட இயலாமல்போகிறது, அவர்களுக்கோ அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ மிகுந்த பிரச்னைகள் வருகின்றன.இந்த இடத்தில் ஒருவர் வேலை செய்யும் இடங்களில் வடமேற்கில்  வாஸ்துவில் தவறு இருக்கின்ற போது மேற்கூரிய பிரச்சனைகளை நடத்துகின்றன.
ஆளுமைக் குறைபாடு கொண்ட மனிதர் பிறருடன் பழக இயலாமல் சிரமப்படலாம், அல்லது, ஒரு புதிய சூழ்நிலையில் தன்னைப் பொருத்திக்கொள்ள இயலாமல் தடுமாறலாம்.

ஒருவர்  சிரமமான சூழ்நிலைகளைச் சந்திக்கிறார் என்றால்  பிரச்சனையை சமாளிக்க இயலாதபடி அவருடைய சில குறிப்பிட்ட செயல்கள் தடுக்கின்றன.

இந்தப் பிரச்னை கொண்டவர்கள் செய்கிற அல்லது சொல்கிற விஷயங்களைச் சமூகம் ஏற்காமலிருக்கலாம். எது சரி, எது தவறு, உலகம் எப்படி இருக்கவேண்டும், ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதுபற்றி இவர்களுக்குச் சில உறுதியான சிந்தனைகள் இருக்கக்கூடும். இந்தச் சிரமங்கள் காரணமாக, இவர்கள் ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ இயலாமல் தடுமாறுகிறார்கள்.ஆக

வாழ்க்கை மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள இயலாத நிலை ஒருவருக்கு இருக்கிறது என்றால்,

உலகம் இப்படிதான் இருக்கவேண்டும், இதை இப்படிதான் செய்யவேண்டும் என்று நினைக்கும் மனோபாவம் ஒருவருக்கு இருக்கிறது என்றால்,
எதற்கெடுத்தாலும் மிகவும் உணர்ச்சிவயப்படுதல், அல்லது, எதிலும் பட்டும் படாமலும் இருத்தல் ஒருவர் இருக்கிறார் என்றால்,

modi_chennaivasthu
modi_chennaivasthu

தங்களுடைய சில நடவடிக்கைகளால் தங்களுக்கும் பிறருக்கும் பிரச்னைகள் வருகின்றன என்று தெரிந்தாலும், அவற்றை மாற்றிக்கொள்ளாமல் ஒருவர் இருக்கிறார் என்றால்,இவைகள் ஆளுமைக் குறைபாடுகளே ஆகும்.இப்படிப்பட்ட ஆளுமை குறைபாடுகள் நீங்க வேண்டும் என்றாலே ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணர் கொண்டு அந்த இல்லத்தை சரி செய்யும் போது ஆளுமை திறன் அந்த வீட்டில் வசிக்கும் நபர்களிடம் மாறுபாடு அடையும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)