27th May 2021 calendar|வாஸ்து நாட்காட்டி

#வைகாசி 13
பிலவ ஆண்டு
குருவார வியாழன்

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

வாஸ்து ரீதியாக தாமரைக்குளம் ஒரு இல்லத்தில் அமைக்கலாமா?.. என்கிற கேள்வி நிறைய மக்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. அந்த வகையில்   தாமரைக் குளத்தை பொருத்தளவில், நம்ம என்ன தான் வைத்தாலும் வெப்ப பகுதிகளில் மற்றும், தண்ணீர் ஆழமாக இல்லாத இடத்திலும் வருவது கடினம். ஆக தாமரைக் குளம் வைக்கிறீர்கள் என்று முடிவு செய்தால், நீங்கள் ஒருவேலை செய்ய வேண்டும். பத்தடி ஆழத்தில் பள்ளம் எடுத்து தொட்டியில் வெளி பகுதிகளை மட்டும் நீங்கள் தொட்டியை கட்டி விட வேண்டும். தரை தளம் ஒரு 5 அடி அளவிற்கு குளத்து மண் சார்ந்த சேறும் சகதியும் மண் என்பது வேண்டும். அப்போது மட்டுமே தாமரைப்பூ அந்த குளத்தில் வளரும். மேலே சூரிய  வெளிச்சம் குறைப்பதற்காக ஒரு வலை அமைப்பைக் கட்டி விடுவது சாலச் சிறந்தது. இரவு அதை எடுத்துவிடுவது நல்லது. தாமரைக்குளம் என்பது வாஸ்து ரீதியாக நல்லதுதான் என்றுதான் சொல்லுவேன்.

27th May 2021
zodiac horoscope Today:
இன்றைய ராசிபலன்கள்:

மேஷம் :

மேஷராசி மக்களுக்கு இன்று ஒரு அமைதியை கொடுக்கும் நாள்.

ரிஷபம் :

ரிஷப ராசி மக்களுக்கு இன்று ஒரு புகழ்ச்சி கிடைக்கும் நாள்.

மிதுனம் :

பிறந்த ராசி மக்களுக்கு ஒரு சுகத்தைக் கொடுக்கும் நாள்.

கடகம்:

கடக ராசி மக்களுக்கு இன்று ஒரு நலம் கொடுக்கும் நாள்.

சிம்மம் :

சிம்மராசி மக்களுக்கு ஒரு சில விஷயங்களில் பயத்தைக் கொடுக்கும் நாள்.

கன்னி :

கன்னி ராசி மக்களுக்கு இன்று தேவையில்லாத பல சிந்தனைகள் உதயமாகும் நாள்.

துலாம்  :

துலாம் ராசி மக்களுக்கு இன்று  சுபம் சார்ந்த நிகழ்வு நடக்கும் நாள்.

விருச்சிகம் :


விருச்சிக ராசி மக்களுக்கு இன்று ஒரு அமைதி கிடைக்கும் நாள்.

தனுசு :

தனுசு ராசி மக்களுக்கு ஒரு சில விஷயங்களில் கவலை கொடுக்கும் நாள்.

மகரம் :

மகர ராசி மக்களுக்கு இன்று ஏதாவது ஒரு விஷயத்தில் நன்மை கிடைக்கும் நாள்.

கும்பம் :

கும்பராசி மக்களுக்கு இன்று பணம் சார்ந்த நிகழ்வில் வரவு வரும் நாள்.

மீனம் :
  மீனராசி மக்களுக்கு இன்று மகிழ்ச்சி கிடைக்கின்றன நாள்.