24th May 2021 Zodiac Horoscope வாஸ்து தேதிகள்|

#வைகாசி 10
பிலவ ஆண்டு
#may_24
சோமவார திங்கள்

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
tamil vastu tips:

ஒரு காலி மனையில் இல்லம் கட்டும்போது, ஒரு மூன்று அடி அளவு மண், ஜேசிபி எந்திரம் மூலம் எடுத்த பிறகு, புதிய மண்ணை போடுவது சாலச் சிறந்தது. அந்த மண் குளம் தூர் வாரிய மண்ணாக இருந்தால் சிறப்பு.

24th May 2020
zodiac horoscope Today:
இன்றைய ராசிபலன்கள்:

மேஷம் :

மேஷ ராசி மக்களுக்கு இன்று ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம் :

ரிஷப ராசி மக்களுக்கு இன்று சுகமாக இருக்கும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி மக்களுக்கு இன்று சந்தோஷம் கிடைக்கும்.

கடகம்:

கடகராசி மக்களுக்கு இன்று வரவு கூடிய நாள்.

சிம்மம் :

சிம்மராசி மக்களுக்கு இன்று செலவை கொடுக்கக் கூடிய நாள்.

கன்னி :

கன்னி ராசி மக்களுக்கு இன்று  எந்த செயலும்  தாமதப் படுத்தக்கூடிய நாள்.

துலாம்  :

துலா ராசி நேயர்களுக்கு இன்று ஒரு தடங்களை கொடுக்கக்கூடிய நாள்.

விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களுக்கு எதிலும் இன்று கவனம் இருக்க வேண்டும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று வெற்றியை கொடுக்க கூடிய நாள்.

மகரம் :
மகர ராசி மக்களுக்கு இன்று ஏதாவது ஒரு நிகழ்வில் கவலைப்படும் நாள்.

கும்பம் :

கும்பராசி மக்களுக்கு இன்று நோய் சார்ந்த பாதிப்பு கொடுக்கக்கூடிய நாள்.

மீனம் :
 

மீன ராசி நேயர்களுக்கு இன்று அமைதியாக இருக்கக் கூடிய நாள்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்