23th May horoscope vastu days

#வைகாசி 9
பிலவ ஆண்டு
#may_23
ஆதிவார ஞாயிறு

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

தெற்கு சுவர் சார்ந்த, மேற்கு சுவர் சார்ந்த மேல் பகுதிகளில், அலங்கார பூத்தொட்டிகளை வைத்துக்கொள்வது வாஸ்து ரீதியாக நல்லது.

23th May 2021
zodiac horoscope Today:
இன்றைய ராசிபலன்கள்:

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும் நாள் ஆகும்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று ஊக்கம் கிடைக்கும், உத்வேகம் கிடைக்கும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று சாந்தமான மனநிலையோடு இருக்கும் நாள்.

கடகம்:

கடக ராசி நேயர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் பயம் கொடுக்கும் நாள்.

சிம்மம் :


சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று அனைவரிடமும் ஒரு இன்சொல் பேசக்கூடிய நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களுக்கு ஏதாவது ஒரு பகுதியில் இருந்து உதவி கிடைக்கும் நாள்.

துலாம்  :

துலா ராசி நேயர்களுக்கு நன்மை கிடைக்கும் நல்ல நாள்.

விருச்சிகம் :

மகர ராசி நேயர்களுக்கு கோபம் சார்ந்த நிகழ்வுகளில் கொஞ்சம் கஷ்டம் கொடுக்கும் நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று அதிக உழைப்பு கொடுக்கக்கூடிய நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களுக்கு ஒரு புதிய முயற்சியை பற்றி ஆலோசிக்க கூடிய நாள்.

கும்பம் :

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று வெற்றிக்கனியை பறிக்கப்பதற்கு ஒரு தொடக்கம் செய்யும் நாள்.

மீனம் :
 
மீன ராசி நேயர்களுக்கு ஒரு பிரயாசை படக்கூடிய ஒருநாள். ஆகவே இன்றைய நாட்களில் ஆசைகள் சார்ந்த விஷயத்தில் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

We2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்