20th May 2021 Tamil Rasi Palangal

இன்றைய தினசரி ராசிபலன்

#வைகாசி 6
பிலவ ஆண்டு
#may_20
குருவார வியாழக்கிழமை

20th May 2021 zodiac horoscope Today

மேஷம் :

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று ஒரு நற்செய்தி வரக்கூடிய நாளாக இருக்கும். ஆகவே நற்செய்தி கிடைத்தவுடன் இந்த நற்செய்தி கொடுத்த நபருக்கு ஒரு நன்றி சொல்லி விடுங்கள்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களே இன்று ஒரு பரிசு கிடைக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். அந்த பரிசு கொடுத்த நபருக்கு கண்டிப்பாக ஒரு நன்றி என்கிற காணிக்கையை கொடுங்கள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று ஒரு ஆர்வத்தை கொடுக்கும் நாள். ஒரு புதிய முயற்சிகளை, ஒரு செயலை செய்வதற்கு இன்றைய நாள் ஒரு உகந்த நாளாக இருக்கும்.

கடகம்:

கடக ராசி நேயர்களுக்கு இன்று ஒரு மேன்மையை தரக்கூடிய, உங்க வாழ்க்கையில் மேன்மை படுத்தும், ஒரு புதிய நிகழ்வுக்கு அஸ்திவாரம் போடும் நாளாக இருக்கும்.

சிம்மம் :

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று சந்தோசத்தை, மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று உழைக்கக் கூடிய நாளாக இருக்கும். இன்றைய உழைப்பு நாளைய வளர்ச்சிக்கு முதல்படியாக இருக்கும்.

துலாம்  :

துலாம் ராசி நேயர்களுக்கு இன்று ஏதாவது ஒரு திசையில் இருந்து பணம் வரக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.  பணம் வந்தால் இன்று செலவுகளை செய்யாத நாளாக இருங்கள்.

விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாளில் அடுத்தகட்ட வாழ்வுக்கான முதல்படி போடுகின்ற ஒரு நாளாக இன்று இருக்கும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று ஒரு பாசத்தோடு இருக்கக்கூடிய நாள். குழந்தைகளிடத்தில் அப்பா அம்மா மற்றும் சகோதர சகோதரிகள் நண்பர்கள் வகையில்  பாசத்தை காட்ட கூடிய நாளாக இருக்கும்.

மகரம் :

மகர ராசி நேயர்களுக்கு இன்று ஒரு பரிவான ஒரு நாளாக இருக்கும். இன்றைய செயல்களில் உங்களை பார்த்து ஏளனம் செய்தவர்கள் பரிவு கொள்ளக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.

கும்பம் :

கும்பராசி நேயர்களுக்கு இன்று ஒரு செலவு செய்யக் கூடிய நாளாக இருக்கும். ஆகவே காலை நேரத்தில் எழுந்தவுடன் ஒரு சுப செலவு செய்து விடுங்கள்.

மீனம் :
 

மீன ராசி நேயர்களுக்கு இன்று ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் நாளாக இருக்கும். இந்த மகிழ்ச்சி என்பது உங்கள் மகன், மகள் வழியில், அப்பா அம்மா வழியில் கிடைக்கும். அல்லது நண்பர்கள் வகையிலும் கிடைக்கும். தொழில் செய்ய செய்கின்ற இடங்களிலும் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. அந்த மகிழ்ச்சியை கொடுக்கின்ற மனிதருக்கு மகிழ்ச்சியை கண்டிப்பாக திருப்பி கொடுங்கள்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,monthly palan, madha rasipalan, rasipalan tomorrow, monthly prediction, tomorrow rasipalan, tamil horoscope, today’ prediction, in tamil today horoscope in tamil இன்றைய ராசிபலன், weekly horoscope today palan தினசரி ராசிபலன், இன்றைய ராசி, tomorrow rasi palan in tamil, Todays rasipalan 19.05.2021 in tamil, Todays rasipalan 18.05.2021 in tamil, jodhidam rasi palangal இன்றைய ராசிபலன் தினசரி, tamil daily rasi palan, rasi palan this week, zee tamil rasi palan, daily prediction horoscope today தினசரி ராசிபலன், today astrology tamil தினசரி ராசிபலன் horoscope, ராசி பலன், inraya rasipalan, dinakaran rasipalan, dailythanthi rasipalan, vara rasipalan, tamil rasipalan, indraya rasipalan, indriya rasipalan, helo tamila, astro tamil, DAILY PREDICTIONS​​​​​​​​​​​​​​​​​​, tamil jothidam, coronavirus chennai, coronavirus news, news headlines, corona virus, india coronavirus, coronavirus update, coronavirus lockdown, coronavirus india, corona news, tamilnadu news, நாளைய ராசி பலன், நாளை ராசி பலன், நாளை ராசி பலன்கள், ராசி பலன் இன்று, ராசி பலன் நாளை, nalaya rasi palan, tomorrow rasi palan, jodhidam . josiyam, sirappu rasi palan, வார ராசி பலன், Daily Rasi Palan, Today Rasi Palan, INDRAYA RASI​​ PALAN​​​​​​​​​​​​​​, covid 19 news, latest corona news, tamil news headlines, sun tv news, coronavirus in india, sun news live, tamil news live, sun news tamil, rasipalan tomorrow in tamil, tamil news sun tv, nalaiya rasi palan 2021 in tamil, kp jothidam tamil, learn KP Astrology in Tamil, KP Astrology in Tamil, basic astrology in tamil, astrology lesson in tamil, உயர் கணித சார ஜோதிடம், Learn Astrology In Tamil, KP Astrology in chennai,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்