19th May 2021 zodiac horoscope|இன்றைய ராசிபலன்

இன்றைய தினசரி ராசிபலன்

#வைகாசி 5
பிலவ ஆண்டு
#may_19
புந்திவார புதன்கிழமை

19th May 2021 zodiac horoscope Today

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு கோபம் வரக் கூடிய நாள். ஆகவே யாரிடத்திலும் வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம். இதனால் மன குழப்பம், மன சஞ்சலம் ஏற்படும்.

ரிஷபம் :

ரிஷப ராசி நேயர்களே, இன்று ஒரு மேன்மை தரக் கூடிய, ஒரு நல்ல பழக்க வழக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாளாக இருக்கும்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று  சாந்தமாக, அமைதியாக இருக்கக் கூடிய நாள். தேவையில்லாத யாரிடமும் சத்தங்கள் போட வேண்டாம்.

கடகம்:

கடக ராசி நேயர்களே இன்று ஒரு புதிய முயற்சியை கையாளுங்கள் . அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

சிம்மம் :

சிம்ம ராசி நேயர்களே, இன்று ஒரு செலவுக்கு உரிய நாளாக இருக்கிறது .ஆகவே வரவு வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம். காலையில் 6 மணிக்கு அல்லது, ஏழு மணி, 8 மணிக்குள்ளாக ஏதாவது ஒரு செலவு செய்து விடுங்கள் . அது சுப செலவாக இருக்கட்டும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று ஒரு சுகமான நாளாக இருக்கும். ஒரு சந்தோசத்தை கொடுக்க கூடிய, மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நாளாக இன்று இருக்கும்.

துலாம்  :

துலா ராசி நேயர்களே, இன்று ஒரு போட்டி மனப்பான்மையோடு, எந்த ஒரு செயலிலும் போட்டி போட்டுக் கொண்டு செய்யக்கூடிய நிகழ்வுகளாக இருக்கும். அதை எதிரிடை போட்டியாக இருக்கக்கூடாது. நேர்மறை போட்டியாக இருக்க வேண்டும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய ஒரு நாள். அந்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று குரோதம் வளரக்கூடிய ஒரு நாள். ஆகவே யாரிடமும் போட்டி பொறாமையுடன் நடந்துகொள்ள வேண்டாம்.அப்படி நடந்தால், அந்த போட்டி தொடர்ந்து அதிக நாளுக்கு நெருக்கமாக நீடிக்கும் நாளாக மாறிவிடும்.

மகரம் :

மகர ராசி நேயர்களுக்கு, இன்றைக்கு ஏதாவது ஒரு வகையில், யாராவது மூலமாக எதிர்ப்புக்களை பெறக்கூடிய நாளாக இருக்கும். ஆகவே கவனமாக இருங்கள்.

கும்பம் :

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று பயணம் செய்வதில், பணம் கொடுக்கையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மீனம் :
 

மீன ராசி நேயர்களுக்கு ஒரு மகிழ்ச்சியும், ஒரு சந்தோசமும் கிடைக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.குணத்தில் உயர்வோடு  உயர்ந்த மனிதராக ஆக இருங்கள்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

today rasipalan, daily rasi palan, rasi palan, sun tv rasi palan, today today astrology இன்றைய ராசிபலன் தினசரி, today palan, இன்றைய ராசிபலன், daily palan, daily rasipalan, today rasi palan in tamil, rasi palan today tamil, dinamalar joshiyam, june month rasi palan 2021 in tamil, today rasi palan, 2021 rasi palan, indraya rasi palan, Today Rasi Palan – 19/05/2021 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | daily rasi palan, Today Rasi Palan – 20/05/2021 | Indraya Rasi Palan Tamil | இன்றைய ராசிபலன் | daily rasi palan, today astrology tamil, today rasipalan in tamil, தினசரி ராசிபலன், horoscope today, today rasipalan in sun tv, today rasi palan for kanni, june horoscope 2021, pugazh media rasi palan, rasi palangal, இன்றைய ராசி பலன், mesha rasi palan today, daily rasi palan today, nalaiya rasi palan, daily josiyam, tamil jodhidam, june horoscope, mesham 2021 may rasi palan, today astrology, astrology today, today prediction, today rasipalan Dinakaran, Meenam today rasi palan in tamil, Kumbam today rasi palan in tamil, Magaram today rasi palan in tamil, Dhanush today rasi palan in tamil, Viruchigam today rasi palan in tamil, Thulam today rasi palan in tamil, Kanni today rasi palan in tamil, Simmam today rasi palan in tamil, Kadagam today rasi palan in tamil, Rishabam today rasi palan in tamil, Mesham today rasi palan in tamil, Mithunam today rasi palan in tamil, june month prediction 2021, june rasi palan tamil, june rasi palan 2021, swasthik tv rasi palan, new year rasi palan, tomorrow rasipalan in tamil, daily prediction, rasipalan today, rasipalan today in tamil, today rasi palan 20/05/2021, june rasi palan, sani peyarchi 2021, Indraya Rasi Palan, neram nalla neram, rasi palan today​​​​​​​​​​​​​​​​​​, tamilnadu news today, latest news today, corona news today, tamil