16th may 2021 vastu calendar |horoscope today

#வைகாசி 2
பிலவ ஆண்டு
#may_16
ஆதிவார ஞாயிறு
16th May 2021 zodiac horoscope Today
இன்றைய தினசரி ராசிபலன்

மேஷ ராசி :
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று பக்தியை குறிக்கக்கூடிய ஒருநாள். ஆலயம் சார்ந்த நிகழ்வு, கோயில் வேலைகளில் பங்கு எடுத்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு அமைதியாக இருக்கக் கூடிய நாள். பெரிய முயற்சிகளைச் செய்யாது ஒரு தியானம் சார்ந்த நிகழ்வுகளை இன்று செய்யுங்கள்.

மிதுன ராசி:

மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சிரமத்தைக் கொடுக்கக் கூடிய நாள்.  போக்குவரத்து பயணம், வாக்குவாதம் போன்ற செயல்களில் பெரிய அளவில் ஈடுபட வேண்டாம். பயணங்களில் மெதுவாகச் செல்லுங்கள்.

கடக ராசி:

கடக ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு ஒரு அசதியாக இருக்கக்கூடிய நாள். உடல்நிலை அல்லது வேலை சார்ந்த நிகழ்வுகளில் கொஞ்சம் சலிப்பு உண்டாகும்.

சிம்ம ராசி:

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு மகிழ்ச்சியை களிப்பை சந்தோசத்தை கொடுக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.

கன்னி ராசி:

கன்னி ராசி அன்பர்களே இன்று ஏதாவது ஒரு வகையில், நீங்கள் ஒரு நஷ்டம் என்ற வகையில் பொருளை இழக்க கூடிய செயல் நடக்கும். நஷ்டம் வந்தால் பொருள் மட்டும் கிடையாது, வேறு ஏதாவது வகையிலும் நஷ்டம் ஏற்படும். இன்று எந்த செயலையும் யோசித்துச் செய்யுங்கள்.

துலாம் ராசி :

துலாம் ராசி அன்பர்களே இன்று  சோர்வாக இருக்கக்கூடிய, அசதியாக இருக்கக்கூடிய கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.

விருச்சிக ராசி:


விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு வருமானம் தொலைதூரத்திலிருந்து  பணம் நண்பர்கள் வகையில், உறவினர்கள் வகையில், வருமானம் ,வேலை சார்ந்த நிகழ்வுகளில் வருமானம்  சார்ந்த பணம் வரும் நாளாக இருக்கும்.

தனுசு ராசி:


தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு உத்வேகத்தை, ஊக்கத்தை, ஒரு வேகத்தை கொடுக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.

மகர ராசி:

மகர ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். ஆகவே எந்த இடத்திற்கு நீங்கள் சென்று வந்தாலும், வெட்டி பயணமாக, வெட்டி வேலையாக இருக்கும்.

கும்ப ராசி :

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று யாரிடமும் ஒரு வாக்குவாதம் கடின வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம்.  இன்றைய ராசிபலன் வரிசையில் உங்களுக்கு கோபம் அதிகம் வரக்கூடிய நாளாக இருக்கும்.

மீன ராசி :

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு வெளிவட்டாரத்தில், குடும்பத்தில், நண்பர்கள் வகையில், வேலை செய்யும் இடங்களில், இப்படி ஏதாவது ஓர்  இடத்திலிருந்து உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்