16 செல்வங்களும் மனித வாழ்வில் கிடைக்க

வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் வேண்டும் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் இருக்கும் 16 இடங்களை கவனிக்க வேண்டும். எப்படி 16 செல்வங்களும் மனித வாழ்வில் கிடைக்க வேண்டுமோ அதுபோல, 16 இடங்களை கவனிக்கவேண்டும். 16 இடங்களில் இருந்து வாஸ்து ஆற்றல் பெருக்கம் ஒரு இல்லத்திற்கு வருகிறது. எந்த அளவிற்கு அதன் விசையை ஏற்படுத்தி கொள்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு முன்னேற்றம் இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995