15th May 2021 zodiac horoscope Today | தினசரி ராசிபலன்

15th May 2021 zodiac horoscope Today | தினசரி ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள்:

15th:may 2021..

மேஷ ராசி:

மேஷ ராசி :

அன்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு லாபத்தைக் கொடுக்க கூடிய ஒரு நாளாக இருக்கும். புதிய ஒரு தொடக்க நிகழ்வுகள் இன்று செய்யுங்கள்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று முன்னோர்களை நினைக்கக் கூடிய ஒரு நாளாக, பிரீதி செய்யக்கூடிய ஒரு நாளாக இன்று இருக்கும். கண்டிப்பாக முன்னோர்களை இன்று நினையுங்கள்.

மிதுன ராசி:

மிதுன ராசி நேயர்களுக்கு உடல் நலம் இன்று சிறப்பாக இருக்கும். ஆக மருத்துவம் சார்ந்த நிகழ்வு செல்வதாக இருந்தால் இன்று செல்லுங்கள்.

கடக ராசி:

கடக ராசி நேயர்களே இன்று வெற்றியை கொடுக்க கூடிய நாளாக இருக்கும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு அற்புதமான நாளாக இருக்கும்.

சிம்ம ராசி:


சிம்ம ராசி நேயர்களே இன்று ஒரு புதிய தொடக்கத்திற்கான ஒரு நாளாக இருக்கும். ஒரு புதிய நட்பு கொடுக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். நல்ல தகவல் இன்று உங்களை வந்தடையும்.

கன்னி ராசி:

கன்னி ராசி நேயர்களே இன்று எந்த செயலிலும் நீங்கள் ஒரு ஆர்வத்தை, ஒரு விருப்பத்தை ஏற்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். விருப்பமான ஒரு நாள் இன்று.

துலாம் ராசி :

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு மகிழ்ச்சி , சந்தோசம் கொடுக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.

விருச்சிக ராசி:


விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று ஒரு சிக்கல் ஏற்பட்டு விழகக் கூடிய ஒரு நாளாக இருக்கும். ஆக எந்த ஒரு நிகழ்வையும் பொறுமையோடு கையாளுங்கள்.

தனுசு ராசி:


தனுசு ராசி நேயர்களுக்கு இன்று ஒரு பகையை ஏற்படுத்தும் ஒரு நாளாக இருக்கும். ஆகவே இன்று வாக்கு வாதம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் ஈடுபட வேண்டாம்.

மகர ராசி:


மகர ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சிந்தனை செய்யக்கூடிய ஒரு நாளாக இருக்கும்.  வாழ்க்கையில் நடந்த கடந்து போன நாட்களை எண்ணிப் பார்க்க கூடிய நாளாக இருக்கும்.

கும்ப ராசி :

கும்ப ராசி நேயர்களே இன்று ஒரு மேன்மையை கொடுக்கக்கூடிய ஒரு நாளாக இருக்கும். சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக இருக்கும்.

மீன ராசி :

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஓய்வு தரக்கூடிய நாளாக இருக்கும். ஆகவே மிகவும் களைப்பு சார்ந்த உடல் நிலை இருந்தால், இன்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் கட்டாயமாக.

15th May 2021 zodiac horoscope Today, தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil, Daily Horoscope, Astrology in Tamil, vastu calendar.,வாஸ்து நாள்,