அனுபவ வாஸ்து சாஸ்திரம்/வாஸ்து புத்தகங்கள்/ வாஸ்து நிபுணர்

ஒரு இல்லத்தை புதிதாக அமைக்கிறோம். ஒரு புதிய கடையை கட்டுகிறோம். புதிய மண்டபங்கள் கட்டும் கட்டும்போது, வாஸ்து புத்தகங்களைப் படித்து கட்ட முடியுமா என்றால் முடியும். ஆனால் ஒரு சில இடங்களில் தவறாக முடிந்துவிடும். என்பது ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு விதமாக எழுதியிருப்பார்கள். இதில் எது சரி ? எது தவறு? என்று ஒரு சில இடங்களில் முடிவெடுக்கும்போது குழப்பம் நடந்து விடும். அல்லது தவறாக முடிந்துவிடும். அதாவது ஒரு வணிக நோக்கத்தோடு ஒரு புத்தகங்கள் வெளியிடும் போது, அதாவது வாஸ்து நூல்களை விலை குறைவாகக் கிடைப்பதால் வாங்கி படித்து கட்டிடத்தை கட்டலாம் என்பது மிகவும் தவறு. இதற்கு விளக்கம் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.அனுபவ வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து புத்தகங்கள்/ வாஸ்து நிபுணர்,வாஸ்து சாஸ்திரம் | வாரமலர்,வாஸ்து பற்றி வாஸ்து புத்தகம்,வாஸ்து சாஸ்திரம் புத்தகம்,

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995