ராகு தசா ராகு புத்தி பரிகாரங்கள்:

ஆன்மீக #ஜோதிட இரகசியம்:

 ராகு தசா ராகு புத்தி பரிகாரங்கள்:

ராகு புத்தியில் தங்க பதுமை தானம்.

குரு புத்தியில் ருத்ர அபிஷேகம்.

சனி புத்தியில் சிவார்ச்சனை.

புதன் புத்தியில் நாக பிரதிஷ்டை வழிபாடு.

கேது புத்தியில் துர்கா பூஜை

சுக்ர புத்தியில் சூரிய நமஸ்காரம்.

சூரிய புத்தியில் சிவ தரிசனம்.

சந்திர புத்தியில் துர்கை வழிபாடு.

செவ்வாய் புத்தியில் ஸ்கந்த ஸ்தோத்திரம்.

வாஸ்து ரகசியம்:

பெரிய வீடு கட்டி அந்த வீட்டுக்கு தெற்கு பகுதியில் சிறிய வீட்டை ஈரோடு, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் கட்டுவார்கள். இது வாஸ்து வகையில் மிக மிகத் தவறு. ஏனென்றால் தெற்குப் புறமுள்ள துணை வீடுகள் சின்ன வீடுகளாக மாறி விடும். இந்த இடத்தில் வடக்குப் புறம் ஒரிஜினலாக இருக்கும் வீடு தோஷமுள்ள வீடாக அமைந்துவிடும்.அப்படி இருக்கும் வீடுகளில் ஆண்களின் பழக்கவழக்கம் வெளிஉலகிற்கு தெரிந்தோ, தெரியாமலோ உறவுகளில் அந்த…..சின்னவீடு தவறுகள் ஏற்படும்.இது அந்த வீட்டில் இருக்கும் பெண் மக்களுக்கு தெரியாமலேயே அவர்கள் வாழ்க்கை முடிந்து விடும்.