வீட்டிற்கு தலைவாசல் வாஸ்து

வாஸ்து_இரகசியம்:

வீட்டிற்குதலைவாசல் வைப்பதென்பது நமது சவுகரியம் என்பதைவிட, மனைக்கு திசை என்பதைவிட, #திசைகாட்டிக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்து வைக்க வேண்டும்.ஆதாவது வடக்கு என்றிருக்கும் ஆனால் அது #வடமேற்கு பார்க்கும். கிழக்கு இன்றிருக்கும் அது #தென்கிழக்கு பார்க்கும். அப்படி இருக்கிற இல்லத்தில் வாசல்கள் #வாஸ்துதவறாக முடிந்துவிடும்.

ஆன்மீக ரகசியம்:

மிகப்பெரிய கஷ்டங்கள், #எதிரி தொல்லை, #பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பு, #செல்வ_வளம் பெருக, ஒரு சில #தாந்திரீக விஷயங்கள் துணைபுரிகின்றன. அந்தவகையில் #அதர்வண வேதத்தில் குறிப்பிட்டுள்ள பரிகாரமாக #விநாயகப் பெருமானுக்கு அல்லது #பைரவருக்கு தொடர்ந்து சந்திரனின் முழு சுற்று வரை குறிப்பிட்ட ஒரே நேரத்தில் அதிகாலை 6 மணிக்குள்ளாக #இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வர, எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உங்களை விட்டு நீங்கும்.

மேலும் விபரங்களுக்கு:

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992
https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv