பசு மாட்டிற்கு முகுந்தம் பழம் என்கிற நாட்டு வாழைப்பழம்

வாஸ்து இரகசியம்

உங்கள் பக்கத்தில் வீடு தென்மேற்கு பகுதியில் படி இருக்கிறது என்பதற்காக நீங்களும் அதேபோல் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து வாஸ்து தவறுகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.தென்மேற்கு பகுதியில் மடக்கு படிகள் மட்டுமே வாஸ்து ரீதியாக சரியானது.

ஆன்மீக ரகசியம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் எதாவது ஒரு பசு மாட்டிற்கு முகுந்தம் பழம் என்கிற நாட்டு வாழைப்பழம் வாங்கி கொடுத்து கொண்டே வர உங்கள் பணக்கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

(#வாஸ்து மற்றும் #ஜோதிடம் #எண்கணிதம்)
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
#phone_99413_99992