Consultancy services, Best Vasthu, vastu shastra,

மனைகளில் மிகவும் இரண்டும் கெட்டான் தன்மை என்று சொன்னால் டி ஜங்ஷன் மனைகளைதான் சொல்ல வேண்டும். தென்வடலாக மனை அறுபதடி இருக்கும் போது, அதன் நடுவில் 30 அடிக்கு சாலைகள் நேராக வருகை தரும்பொழுது வாஸ்து ரீதியாக அனைத்து புத்தகங்களிலும் நன்மை என்று தான் கொடுத்து இருப்பார்கள். ஆனால் எனது பயணத்தில் சந்தித்த வகையில் இந்த மனைகள் தவறானவை ஆகும். இதில் கட்டட அமைப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.ஏற்கனவே இருந்தால் வேறுவழியின்றி வாஸ்து விதிகளுக்கு மாற்றி அமைக்கும்போது நன்மைகளை அளிக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995