வாஸ்து_இரகசியம்: #பங்குனி 12

secrets of vastu: #March 25

தமிழ் உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். #இடுப்பு, #மார்பு, #தோள்பட்டை போன்ற பகுதிகளில் ஏற்படும் #வலி, வேதனைகள், உடலின் அந்தப் பகுதிகளில் வரும் #நெஞ்சகநோய்கள் என்பது #வாஸ்துரீதியாக #தென்கிழக்கு சம்பந்தப்பட்ட விஷயம்.தற்போது இங்கு இருக்கக்கூடிய, கொள்ளை நோயாக இருக்கக்கூடிய #கொரோனா நோயின் தாக்குதல் சார்ந்த #நோய் பாதிப்பு என்பது முழுக்க முழுக்க ஒரு இல்லத்தில் #தென்மேற்கு #தவறுகள் தென்கிழக்கு சம்பந்தப்பட்ட தவறுகளோடு இணைந்து செயல்பட தொடங்கும் போது #மர்மநோய்கள் தாக்குகிறது. தென்கிழக்கு #பள்ளங்களும், தென்கிழக்கு பகுதி தென்மேற்கு விட உயரமாக இருக்கும் போதும், தென்கிழக்கு இடமில்லாது தென்மேற்கு அதிக இடங்களாக இருக்கும் போதும், இது சார்ந்த #கொள்ளைநோய்களும், #மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய்களும் ஒரு இல்லத்தின் வழியாக நோய்களைக் கொண்டு வரும். அப்படிப்பட்ட #வாஸ்து_தவறுகள் இருக்கும் பொழுது நிச்சயமாக அத்தவறுகளை சரி செய்து தான் ஆக வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122

www.chennaivasthu.com
www.chennaivastu.com
www.chennaivastu.in

https://www.facebook.com/chennaivasthu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

சென்னை_வாஸ்து

chennai_vastu

வாஸ்து, #உளவியல், #ஆன்மீகம் #Money_Attraction_Tips #chennai_vasthu

2009 முதல் மயன் வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள் வாஸ்துவோடு பயணம்

Andal_Vastu 2015 first batch training expert

ஆண்டாள்வாஸ்துவின் 2015 முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்துநிபுணர்)

2016 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

error: Content is protected !!