1.6.2021 வைகாசி 18 |வாஸ்து நாட்காட்டி ஜோதிட பலன்

1-6-2021 #வைகாசி 18
மங்கள வார செவ்வாய்

இன்றைய
வாஸ்து குறிப்புகள்:
vastu tips for tamil:

ஒரு நல்ல சமைத்து வைத்த ஆரோக்கியமான பொருட்களைப் போட்டு சமைத்து வைத்த உணவை அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும் . இல்லை என்று சொன்னால் எறும்புகளும் பூச்சிகளும் தேவையற்ற குப்பைகள் படக்கூடிய ஒரு நிலைக்கு அந்த உணவு தள்ளப்படும். அதுபோலத்தான் ஒரு வீட்டுக்கு சுற்றுச்சுவர் என்பது வீடு என்கிற  சமைத்த உணவை ஒரு நல்ல இடத்தில் வைப்பதற்கு சமம் . ஒரு நல்ல வாஸ்து படி அமைத்த இல்லத்திற்கு ஒரு பாதுகாப்பாக இருப்பது வீட்டின் சுற்றுச்சுவர்  என்பது தான்.

01th June 2021
சப்தமி திதி நள்ளிரவு12.48 வரை அஸ்டமி ஆரம்பம்.
அவிட்டம் மாலை 3.54வரை பிறகு சதயம்.
யோகம்:வைதிருதி am 2.35 வரை
கரணம் பத்திரை இரவு 11.17 வரை
மாலை 4 வரை சித்த யோகம்.
ராகு 3-4.30pm எம 9-10.30am
நல்ல நேரம்:10.30-11am 12-1pm 4.30-6pm

zodiac horoscope Today:
இன்றைய ராசிபலன்கள்:

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று புகழ் கிடைக்கும் நாள்.

ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த சுகம் கிடைக்கும் நாள்.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களில் பயத்தைக் கொடுக்கும் நாள்.

கடகம்:

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்களை நன்மை கிடைக்கும் நாள்.

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வகையில் ஆதரவு கிடைக்கும் நாள்.

கன்னி :

கன்னி ராசி அன்பர்களுக்கு ஒரு சில விஷயங்களில் புகழ் கிடைக்கும்.

துலாம்  :

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கோபம் சார்ந்த நிகழ்வுகளில் எதிர்மறை பலன்கள் கொடுக்கும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சில விஷயங்கள் பெருமை கிடைக்கும் நாள்.

தனுசு :

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றி கிடைக்க கூடிய நாள்.

மகரம் :

மகர ராசி அன்பர்களுக்கு இன்று போட்டி சூழ்நிலை ஏற்படும் நாள்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களுக்கு என்று ஒரு சில விஷயங்கள் நிறைவேற்றக்கூடிய ஒரு நாள்.

மீனம் :
 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஏதாவது ஒரு திசையில் இருந்து நற்செய்தி வரக்கூடிய நாள்.

ராசிபலன் ஜாதகம் அல்ல.

வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற  ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp No: +91 9941899995

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் . 

Founder of chennai Vastu Consultancy.  Vasthu Expert. arukkani jagannathan  is a senior Vastu consultant & founder of chennai Vastu
consultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincere
consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்