அற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்
ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரஅற்புதமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்

 

 

 

 

 

 

ஸ்ரீ_சுப்ரமண்ய_
#அஷ்டோத்ரம்

ஓம் ஸ்கந்தாய நமஹ
ஓம் குஹாய நமஹ
ஓம் ஷண்முகாய நமஹ
ஓம் பால நேத்ரஸதாய நமஹ
ஓம் ப்ரபவே நமஹ {5}

ஓம் பிங்களாய நமஹ
ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ
ஓம் சிகிவாஹுனாய நமஹ
ஓம் த்விஷட் புஜாய நமஹ
ஓம் த்விஷண் நேத்ராய நமஹ {10}

ஓம் சக்தி தராய நமஹ
ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே நமஹ
ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
ஓம் மத்தாய நமஹ {15}

ஓம் ப்ரமத்தாய நமஹ
ஓம் உ ன்மத்தாய நமஹ
ஓம் ஸரஸைன்ய ஸரக்ஷகாய நமஹ
ஓம் தேவசேனாபதயே நமஹ
ஓம் ப்ராக்ஞாய நமஹ {20}

ஓம் க்ருபாளவே நமஹ
ஓம் பக்த வத்ஸலாய நமஹ
ஓம் உ மா ஸதாய நமஹ
ஓம் சக்தி தராய நமஹ
ஓம் குமாராய நமஹ {25}

ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
ஓம் ஸேனான் யே நமஹ
ஓம் அக்னிஜன்மனே நமஹ
ஓம் விசாகாய நமஹ
ஓம் சங்கராத்மஜாய
நமஹ {30}

ஓம் சிவஸ்வாமினே நமஹ
ஓம் கணஸ்வாமினே நமஹ
ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
ஓம் ஸநாதனாய நமஹ
ஓம் அனந்த சக்தயே
நமஹ {35}

ஓம் அக்ஷப்யாய நமஹ
ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
ஓம் கங்கா ஸதாய நமஹ
ஓம் சரோத் பூதாய நமஹ
ஓம் ஆஹுதாய
நமஹ {40}

ஓம் பாவகாத்மஜாய நமஹ
ஓம் ஜ்ரும்பாய நமஹ
ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
ஓம் உ ஜ்ரும்பாய நமஹ
ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ {45}

ஓம் ஏகவர்ணாய நமஹ
ஓம் த்விவர்ணாய நமஹ
ஓம் திரிவர்ணாய நமஹ
ஓம் ஸமனோகராய நமஹ
ஓம் சதுர்வர்ணாய நமஹ {50}

ஓம் பஞ்சவர்ணாய நமஹ
ஓம் ப்ரஜாபதயே நமஹ
ஓம் அஹுஸ்பதயே நமஹ
ஓம் அக்னிகர்பாய நமஹ
ஓம் சமீகர்பாய நமஹ {55}

ஓம் விச்வரேதஸே நமஹ
ஓம் ஸராரிக்னே நமஹ
ஓம் ஹுரித்வர்ணாய நமஹ
ஓம் சுபகராய நமஹ
ஓம் வாஸவாய நமஹ {60}

ஓம் வடுவேஷப்ருதே நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் கபஸ்தினே நமஹ
ஓம் கஹுனாய நமஹ
ஓம் சந்த்ரவர்ணாய
நமஹ {65}

ஓம் களாதராய நமஹ
ஓம் மாயாதராய நமஹ
ஓம் மஹாமாயினே நமஹ
ஓம் கைவல்யாய நமஹ
ஓம் சங்காIஸதாய
நமஹ {70}

ஓம் விச்வயோனயே நமஹ
ஓம் அமே யாத்மனே நமஹ
ஓம் தேஜோநிதயே நமஹ
ஓம் அனாமயாய நமஹ
ஓம் பரமேஷ்டினே
நமஹ {75}

ஓம் பரப்ரஹுமணே நமஹ
ஓம் வேதகர்பாய நமஹ
ஓம் விராட்ஸதாய நமஹ
ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நமஹ
ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ {80}

ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
ஓம் சோராக்னாய நமஹ
ஓம் ரோக நாசனாய நமஹ
ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
ஓம் ஆனந்தாய
நமஹ {85}

ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
ஓம் டம்பாய நமஹ
ஓம் பரம டம்பாய நமஹ
ஓம் மஹாடம்பாய நமஹ
ஓம் வ்ருஷாகபயே
நமஹ {90}

ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
ஓம் அனீச்வராய நமஹ
ஓம் அம்ருதாய நமஹ
ஓம் ப்ராணாய நமஹ {95}

ஓம் ப்ராணாயாம பாராயணாய நமஹ
ஓம் வ்ருத்த ஹுந்த்ரே நமஹ
ஓம் வீரக்னாய நமஹ
ஓம் ரக்த ச்யாம களாய நமஹ
ஓம் மஹுதே நமஹ {100}

ஓம் ஸப்ரஹுமண்யாய நமஹ
ஓம் குஹுப்தாய நமஹ
ஓம் ப்ரஹுfமண்யாய நமஹ
ஓம் ப்ராஹுfமண ப்ரியாய நமஹ
ஓம் வம்ச விருத்திகராய நமஹ {105}

ஓம் வேத வேத்யாய நமஹ
ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
ஓம் மயூர வாஹுனாய நமஹ {108}

சென்னி ஆண்டவனே சரணம்*

error: Content is protected !!