வேறு இடத்தில் கடையை இடமாற்றம் வாஸ்து

பல மக்கள், நான் வேறு இடத்தில் கடையை இடமாற்றம் செய்தபின்னர் அல்லது,இந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிய பிறகுதான் கடன்சுமை ஏற்பட்டு என்றும், நான் இடத்தை வாங்கிய பிறகுதான் கடன் வந்தது என்றும், நான் இந்த #கட்டிடம் கட்ட ஆரம்பித்த பிறகுதான் எனக்கு கடன் வந்தது என்று கூறப்பட்ட மக்களை எனது வாஸ்து பயணத்தில் சந்தித்து இருக்கிறேன்.அந்தவகையில்,

தென்மேற்கு பகுதியில் குடும்ப தலைவரின் படுக்கையறை தவிர்த்து மற்ற அமைப்புகள் இருப்பது.#கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு மற்றும் கிழக்கு மற்றொருவருடைய கட்டிடத்தில் சேர்ந்த அமைப்பு.கடன் நிலைக்கு கொண்டு செல்லும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastushastra,

tamil vasthu ,
tamil vastu shastra for home ,

whatsapp/ ph : 9965021122