வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து

வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து

வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து
வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து

மாற்று மதம் நல்லது வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து ஒரு காரணமா?

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஒரு திருமணத்திற்காக ஆயிரம் பொய்களை சொல்லலாம் என்கிறது சாஸ்திரம்.”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று கூறினார்கள் நம் முன்னோர்கள். அக ஒரு ஆண் தன் வாழ்நாள் காலம் முழுவதும் தன் மனைவியை மட்டுமே காதலிப்பதாகவும், ஒரு மனைவி கடவுளை மட்டுமே காதலிக்கும் வாழ்க்கையாகவும் வாழ்ந்தால் வாழ்க்கை என்பது சுவையானதாக இருக்கும்.

அறிவியல் முன்னேற்றத்திலும், நாகரீக முன்னேற்றத்திலும் நாம் இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவில் வேலைக்குச் செல்கிறோம். அந்த வேலைக்குச் செல்லும் இடத்தில் காதல் என்பது ஏற்பட்டுவிடுகிறது ஆக காதல் என்பது ஜாதி மதம் இனம் பார்த்து வருவது கிடையாது இதனை செய்ய வைப்பதும் ஒரு இல்லத்தில் இருக்கும் வாஸ்து சார்ந்த குற்றங்களை துணைபுரிகின்றன.
ஒரிரு வீட்டில் சில தவறான அமைப்புகள் அந்த வீட்டில் வசிப்பவரின் எண்ணங்களை மாற்றி அவர்களை அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு உட்படுத்தி விடுகிறது.. அந்தத் தவறுகளுக்கான காரணம் வீட்டின் அமைப்பு , தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள ஒரு சில தவறுகளே ஆகும். அதாவது தென்மேற்கு மூலையில் தண்ணீர் தொட்டி மற்றும் பூஜையறை , கழிவறை, சமையலறை போன்றவை தென்மேற்குப் பகுதிகளில் இருக்கக் கூடாது. வடக்கு தெருக்குத்து, கிணறு, சம்ப், வாசல் ஆகியவை வடமேற்குப் பகுதிகளில் இருக்கக் கூடாது. இதுமட்டுமன்றி தென்கிழக்கு வடகிழக்கு பகுதியில் இருக்கக் கூடிய மேடான அமைப்புகளும் மேற்கூறிய தவறுகளை செய்ய வைக்கின்றன. அந்தத் தவறுகளை சரி செய்வதன் மூலம் அவர்களின் எண்ணத்தையும் மாற்ற முடியும், நல்வாழ்க்கை வாழவும் வழி வகுத்துக் கொள்ள முடியும்.

error: Content is protected !!