வெளிநாட்டு வருவாய்

வெளிநாட்டு வருவாய் பெரும் யோகத்தை வாஸ்து தவறான வீடு தடுக்குமா?

வெளிநாட்டு வருவாய்
வெளிநாட்டு வருவாய்

 வெளிநாட்டு வருவாய் பெரும் யோகத்தை வாஸ்து தவறான வீடு தடுக்குமா?

வெளிநாட்டு வாழ்க்கை என்பது  ஒரு வகை கனவு ஒருசில மனிதர்களின் வாழ்க்கையில். அதனை ஒருவகையில் கொடுப்பினை பங்கம் என்று முன்பு என்னிய நிலை போய் தற்போது வாழ்வின் லட்சியமாக மாறிவிட்டது. காரணம் வசதியான வாழ்க்கை சூழ்நிலை, பொருளாதார முன்னேற்றம், உறவினர்கள் மத்தியில் நல்ல அந்தஸ்த்துடன் வாழ்வது என பல காரணங்களை கூறலாம்.
 
நினைத்த மாத்திரத்தில் வெளிநாட்டிற்கு சென்று அனைவராலும் பொருளீட்டிட முடியாது. அதற்கான விதி கொடுப்பினை கைகொடுத்தால் மட்டுமே சாதகமான தாசபுக்தி காலங்களில் ஆசை நிறைவேறும்.மற்றும் வீட்டில் வாஸ்து அமைப்பு தவறாக இருக்கும் பட்சத்தில் போனால் கூட வருமானம் என்பது கைக்கு வராது.
 
 
 
தனி வாழ்வில் சில எதிர்பாராத சிக்கல்கலையும் சந்தித்த போதிலும் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் நல்ல வாய்ப்புகளாக பயன்படுத்தி வாழ்வில்  முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் வீட்டில் வடமேற்கு பகுதியில் வாஸ்து சார்ந்த குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
 
 
 
#Onsite #Abroad_Earnings #Foreign_Travel
#வெளிநாடு_யோகம்
error: Content is protected !!