வீட்டு வேலை பாதியில் பார்ப்பதற்கு வாஸ்து காரணமா?.#perur vastu #பேரூர் வாஸ்து

ஒரு வீட்டு வேலை பாதியில் பார்ப்பதற்கு வாஸ்து காரணமா?. என்றால், நிச்சயமாக காரணம் என்று சொல்லுவேன். இடத்தில் இருக்கும் வடமேற்கு தவறுகளும், தென்மேற்கு தவறுகளும், ஒரு கட்டிடம் பாதியில் நிற்பதற்கு துணைபுரியும். அதேபோல ஜாதகத்தின் ரீதியாக பார்க்கும் போது, அவருடைய ஜாதகத்தில் நாலாம் பாவம் சார்ந்த கிரகம் எட்டாம், 12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும்பொழுது வீட்டு வேலை தடைப்படும்.

அதனை தவிர்க்க திசையில் நல்ல புத்திகள் வரும் பொழுது செய்ய வேண்டும். அல்லது வீட்டில் யாருக்கு வீடு கட்டும் யோகம் இருக்கிறதோ அவர்கள் பெயரில் இடத்தை மாற்றி எழுதிக் கொடுத்துநின்ற கட்டிடத்தை தொடங்க வேண்டும். அப்போது கண்டிப்பாக தடையில்லாமல் நடந்து முடிந்துவிடும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்து நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995