vastu boomi-pujai

வீட்டு வேலைகளை தொடங்க நல்ல நாட்கள் பற்றிய எனது வாஸ்து விளக்கம்.

வீட்டின் பூமிபூஜை
வீட்டின் பூமிபூஜை

வீட்டின் பூமி பூஜை

கட்டக்கூடிய வீடுஎன்பது அதில் வசிக்கின்ற மக்கள் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக நன்றாக நல்ல செல்வவளத்துடனும், நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும் வீடாக இருக்கவேண்டும்.  அப்படி இருக்கும் வீட்டை ஒருவர் கட்டும்போது அதற்கு உரிய மிக சிறந்த நல்ல நாளை தேர்ந்தெடுத்து வேலையை தொடங்குவதே சாலச்சிறந்தது. 

இந்த இடத்தில் வாஸ்து நாள் என்பது பூமிபூஜை போடுவதற்காக   உருவாக்கப்பட்ட நாள் ஆகும்.ஆனால் அப்படிப்பட்ட நாள் என்பது ஒரு நல்ல தாராபலன் உள்ள,நேத்திரம்,ஜீவன் உள்ள நாளாக இருக்க வேண்டும். அதுபோல சில நேரங்களில் வரும் வாஸ்து நேரங்களில் எமகண்டம் மற்றும் ராகுகாலம் மற்றும் அஸ்டமி நவமி அதேபோல கால்அற்ற உடல் அற்ற நட்சத்திரங்களின் நாளில் வந்து விடும்.
 
ஒரு தவறான நேரங்கள் பொருந்தி இருந்து அந்த நேரத்தில் எந்தவித நேத்ரஜீவன் உள்ள நாட்களை பார்க்காது போடும் பூமி பூஜைகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. வாஸ்து நாளில் வேலை தொடங்க பூமி பூஜை போடப்பட்ட வீடுகளை பார்த்தால் போட்ட பல வீடுகளைப் பார்த்தால்,  வீட்டு வேலையை  முடிக்க வாஸ்துசாஸ்திரம் சொல்லக்கூடிய முறையான பூமி பூஜை போடப்பட்ட ஒரு வருடத்திற்கு உள்ளாக அந்த வீட்டில் குடியேறி விடவேண்டும். ஆனால் ஒரு நல்ல நாளில் போடப்பட்ட பூமிபூஜை வீடுகளில் கட்டாயம் குடியேறி விடுவார்கள். அப்படி குடியேறாத வீடுகள் தோசம் ஆகிவிடும்.
 இந்த இடத்தில் நான் ஒன்றைக்குறிப்பிட்டு சொல்லி விடுகிறேன். வாஸ்து நாள் பார்காமல் ஒரு நல்ல மூகுர்த்த நாளில் பூஜை போடுவது மூலமாக நல்ல நாளை பார்த்துவிட்டு வாஸ்து அமைப்பில் வாஸ்து ஆயாதி மனையடி கணித ப16 பொருத்தங்கள் இல்லாது வீடு கட்டுகின்றிர்கள் என்றாலும் தவறுதான். இந்த இடத்தில் உங்கள் நேரம் நன்றாக இருக்கின்ற பட்சத்தில் வீட்டுவேலைகள் முடிந்து குடியேறி விடுவீர்கள் நேரம் நன்றாக இல்லையென்றால் வேலைகள் பாதியில் நிற்பது உறுதி.

வீட்டு வேலைகளை தொடங்க வாஸ்து நாட்கள்
 

vastu boomi-pujai
vastu boomi-pujai

வீடு கட்டக்கூடிய இடமும், அந்தவீட்டின் வரைபட அமைப்பும் மனையடி ஆயாதி கணித பலன்களுக்கு பொறுந்தி இருக்க வேண்டும். நல்ல வளர்பிறை முகூர்த்தநாளில்  வீட்டு வேலைகள் தொடங்கும்போது எந்தவித தடங்களும் இல்லாமல் வீடாடு வேலை முடிந்து ஒரு நல்ல மூகூர்த்த நாளில் குடியைற முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com

jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)