வீட்டில் தாமரை குளம் | best location for lotus swimming pool |சென்னை வாஸ்து | chennai vastu tamil

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். வாஸ்து ரீதியாக தாமரைக்குளம் ஒரு இல்லத்தில் அமைக்கலாமா?.. என்கிற கேள்வி நிறைய மக்களிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது. அந்த வகையில்   தாமரைக் குளத்தை பொருத்தளவில், நம்ம என்ன தான் வைத்தாலும் வெப்ப பகுதிகளில் மற்றும், தண்ணீர் ஆழமாக இல்லாத இடத்திலும் வருவது கடினம். ஆக தாமரைக் குளம் வைக்கிறீர்கள் என்று முடிவு செய்தால், நீங்கள் ஒருவேலை செய்ய வேண்டும். பத்தடி ஆழத்தில் பள்ளம் எடுத்து தொட்டியில் வெளி பகுதிகளை மட்டும் நீங்கள் தொட்டியை கட்டி விட வேண்டும். தரை தளம் ஒரு 5 அடி அளவிற்கு குளத்து மண் சார்ந்த சேறும் சகதியும் மண் என்பது வேண்டும். அப்போது மட்டுமே தாமரைப்பூ அந்த குளத்தில் வளரும். மேலே சூரிய  வெளிச்சம் குறைப்பதற்காக ஒரு வலை அமைப்பைக் கட்டி விடுவது சாலச் சிறந்தது. இரவு அதை எடுத்துவிடுவது நல்லது. தாமரைக்குளம் என்பது வாஸ்து ரீதியாக நல்லது என்றுதான் சொல்லுவேன்.

வீட்டை அலங்கரிக்கும் தாமரை குளம், Home Decration Lotus Pot, Vastu tips for swimming pool, நீச்சல் குளம் இல்லத்தில் வைக்கலாமா, டிராக்டர் தேங்காய் நீச்சல் குளம், வீட்டில் நீச்சல் குளம் அமைக்கலாமா?, feng shui swimming pool in south, kan thiristi thamarai thotti amaippathu eppadi, best location for swimming pool, நீச்சல் குளம் இல்லத்தில் வைக்கலாமா குன்னத்தூர் வாஸ்து, வாஸ்து ஆலோசகர், வாஸ்து நிபுணர், வாஸ்து விஞ்ஞானம், வாஸ்து நிபுணர்கள், வாஸ்து சாஸ்திரம், Vastu for Swimming Pool, lotus pot fish culture, நீச்சல் குளம் வேண்டுமா, Swimming pool Vastu, தமிழ் வாஸ்து சாஸ்திரம், Lotus plant growing, Lotus plant, Lotus tips, Growing lotus, coconut swimming pool, Swimming Pool Vastu, குளம் கிணறு வாஸ்து, வடகிழக்கு தாமரை குளம், தெற்கே குளம் வாஸ்து

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. arukkani jagannathan is a senior Vastu consultant & founder of chennai Vastu.consultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincere.consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.