வீட்டில் தரித்திரம் நிகழாமல் இருக்க வேண்டுமா?

chennaivastu
chennaivastu

வீட்டில் தரித்திரம்

நமக்கு ஓரு சில விசயங்களில் பற்றாக்குறை வாழ்க்கை வாழக்கூடிய சூல்நிலை ஏற்படும்.அது பணம், பொருள்கள்,உறவுகள் இப்படி பலவிதங்களிலும் நிகழும்.அந்தவகையில் நமது வாழ்வில் எதற்காகவும் தரித்திர நிலை வரக்கூடாது என்று சொன்னால் வீட்டில் இருக்கின்ற பெண்கள் எக்காரணம் கொண்டும் சில பழக்கங்களை செய்யக்கூடாது.
கைகளால் சோறு போடுவது ஆகாது.

காய்கறிகளையும் கைகளால் போடக்கூடாது.

அதே போல நெய் மற்றும் சமுத்திரகனியையும்,கைகளால் தொடக்கூடாது.

சிறு அகப்பை(கரண்டி)கொண்டுதான் பறிமாற வேண்டும்.
  இரண்டு கைகளாலும் தலையினை நீவக்கூடாது.

அடிக்கடி பெண்கள் வீட்டில் அழக்கூடாது.

அதுவே தரித்திர நிலையினை கொடுக்கும்.
  கர்ப்பிணி பெண்கள்  திருஷ்டி தேங்காய் உடைப்பது கூடாது.

வீட்டில் தேங்காய் உடைப்பது கணக்கில் சேராது. 
அதேபோல எழுமிச்சை அறுத்து பிழிவது அல்லது,பூசணிக்காய் உடைப்பதோ தவறு

.அதுவே வீட்டில் அறுத்து சமைப்பதில் தவறு இல்லை.
பெண்கள் வீட்டிற்கு விலக்காகி 5 நாட்கள் கழித்து மட்டுமே ஆலயம் செல்ல வேண்டும்.
வீட்டின் நபர்கள் உணவு அருந்தும் போது கைகால்கள்,முகம் சுத்தம் செய்த பிறகே உணவு உண்ண வேண்டும்.

கர்ப்பம் தரித்த பெண்கள் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் உணவு உண்ணக் கூடாது.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.
(சூட்சும வாஸ்து நிபுணர்)

மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்

Contact:
+91 83000 21122,
+91 99767 21122,
+91 97868 21122,

whatsapp no :
+91 9965021122.

E-mail:
jagan6666@gmail.com

www.chennaivathu.com
www.chennaivastu.com