வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள் மற்றும் #செடிகொடிகள்.

வீட்டில் இருக்க வேண்டிய மரங்கள் மற்றும் #செடிகொடிகள்.


ஆக வீட்டில் வளர்க்க கூடிய மரங்கள் வகைகளைப்பற்றி பார்ப்போம். #வேப்ப மரம்,#தென்னைமரம்,#மாமரம், #பலாமரம்,#பாக்குமரம்,#கொன்றைமரம்,#நாரத்தை_மரம், #மாதுளை மரம்,#துளசிச்செடிகள்,மற்றும் கொடிவகைகளில் #மல்லிகை மற்றும் #முல்லை, #மணிபிளான்ட் கொடிவகைகளை தாரளமாக வளர்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.