வீட்டில் ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? வாஸ்து

ஒரு வீட்டில் ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? அல்லது குழந்தைகளை கொடுக்காதா?.. என்கிற விஷயத்தை சொல்லக்கூடிய வாஸ்து வகையில் ஒரு இல்லத்திற்கு வடமேற்கும் தென்கிழக்கும் முன்னிலை வைகிக்கின்றன. வாஸ்து அமைப்பில் தென்கிழக்கு தவறுகளும், வடமேற்கு தவறுகளும் குழந்தைப் பேறு விஷயத்தில் தவறுகளை செய்து விடுகின்றன.