வீட்டிலிருக்கும் கிணறு உட்பகுதி

வீட்டிலிருக்கும் கிணறு உட்பகுதியில் வட்ட வடிவத்திலும் மேற்பகுதியில் கட்டக்கூடிய அமைப்பு சதுரமாகவும் இருப்பது வாஸ்து ரீதியாக தவறு. அதேபோல் உள்பகுதியில் சதுரமாகவும், மேல் பகுதியில் வட்ட வடிவிலும் அமைப்பது வாஸ்து அமைப்பில் தவறு . எக்காரணம் கொண்டும் கிணறு மேற்ச்சுவர் உயரம் என்பது தரை தளத்தோடு இருக்க வேண்டும்.மாறி இருக்கும் போது வாஸ்து குற்றம் ஆகிவிடும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992