வீட்டிற்கு காம்பவுண்ட் சுவர் அவசியமா? Vastu for compound wall

ஒரு வீடு கட்டுகிறோம் என்று சொன்னால் நமது சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, பொருளாதார நிலைக்கு தகுந்தாற்போல இல்லங்களை அமைக்கின்றோம். அப்படி அமைக்கின்ற இல்லம் நமக்கென்று சுற்றிலும் காப்பு என்பது வேண்டும். எப்படி ஒரு திருவிழா நிகழ்வுக்கு காப்பு கட்டுகிறோமோ, எந்த ஒரு நிகழ்வுக்கும் ரக்ஷாபந்தன் என்று சொல்லக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறதோ அதுபோல, இல்லத்திற்கும் ரக்ஷாபந்தன் என்பது வேண்டும்.

இடப்பற்றாக்குறை காரணமாக சுற்றுச்சுவர் வைக்காத போது மேற்கிலும் தெற்கிலும் ஒருசிலர் ஒட்டி கட்டிவிடுவார்கள். இது ஒருவகையில் தவறு இல்லை என்று சொன்னாலும் கூட, அந்த பகுதிகளில் ஜன்னல், வென்டிலேட்டர், சார்ந்த திறப்புகள் வைக்கும்பொழுது அந்த இல்லம் குற்றமான வீடுகளாக ஆகி விடும். ஆகவே அதனை தவிர்ப்பது நலம் அதுவே காம்பவுண்ட் இருக்கிற பட்சத்தில் வைத்துக் கொள்வதில் எந்தவித தவறும் கிடையாது .

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122