வீட்டின் கூரைக்கு கீழே இருக்கும் சுவரின் உயரங்கள்

வாயு முகடது மட்டும் உயர்ந்திட
நோயும் வறுமையும் நுண்மையாய்த் தோன்றிடும் தீயு மூலை மேலே திட்டது உயர்திடில்
சாயு மாரகந் தரியாதுரை செய்யே. _ சிற்பரத்நாகரம்.

பாடல் விளக்கம்:
வீட்டின் கூரைக்கு கீழே இருக்கும் சுவரின் உயரங்கள் தென்மேற்கு விட தென்கிழக்கு உயரக்கூடாது.தென்கிழக்கு விட வடமேற்கு உயரக்கூடாது. உயர்ந்தால் வாஸ்து தோசங்களை கொடுக்கும். தற்காலத்தில் வெளிப்படி அக்னி மூலையில் அமைக்கும் போதும்,சரிவு கூரைகள் போடும் போதும் மேற்கூறிய தவறுகள் வாஸ்து அமைப்பில் நடந்து விடும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp : +91 99418 99995
phone: +91 99413 99992