வீடு கோம்பை சரிவுகள் வாஸ்து

வாஸ்து ஜோதிட ரகசியம்:

சிறிய புது சுடாத மண்பானைகள் தண்ணீர் ஊற்றி அதற்குமேல் ஒரு மேல் மூடி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி ஒரு நாள் முழுவதும் பூஜை அறையில் எளிய விட வேண்டும் அதற்குப் பிறகு அந்த தண்ணீரை குடித்தோம் தலையில் ஊற்றியும் உபயோகப்படுத்த வேண்டும் இதற்கு பிறகு பல பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையில் விலகும்

வாஸ்து ரகசியம்:

கிராமப்புறங்களில் கூரை வீடுகள் ஓட்டு வீடுகள் இரண்டு பக்கமும் பிரிவுகளாக இறக்குவார்கள் அப்படி இருக்கின்ற பட்சத்தில் கோம்பை சரிவுகள் என்பது கிழக்குப் பார்த்து இருப்பது தவறு அதே வடக்கு பார்த்து இருப்பது நல்லது
.