வீடு காட்டும்போது சகுன நிமித்தம்

underground building double house
underground building double house

 

 

 

 

 

 

 

 

 

       அனைவருக்கும் இனிய வணக்கங்கள். ஒரு மனையில் #வீடு கட்ட நினைக்கின்றீர்கள் அப்போது முதலில் பிரசன்ன சகுன நிமித்தமாக அந்த மனையில் முதல் காலடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு சில நிமித்தங்களை கவனிக்க வேண்டும்.

 அற்புதமான நிமித்தங்களில் ஒன்று  கெளளி நமக்கு முன்பாக எந்த இடமாக இருந்தாலும், வலமாகச் சொன்னால் அம்மனையில் வீடு கட்டி வாழும் போது அரசர்களைப் போல வாழ்க்கை வாழ்வார்கள்.

ரிஷிப_கூட்டங்கள் அல்லது தனியாக ரிஷிபம் வெள்ளை புறாக்கள் கண்ணில் பார்ப்பது, #பைரவ வாகன கூட்டங்கள்  காலிமனை யில் விளையாடுவது போன்ற நிமித்தங்கள் நல்ல வாழ்க்கை வாழ்வதற்காக முன்னோட்டம்.

மதுக்குடம் என்று சொல்லக்கூடிய தேன் விற்பனை செய்யும் மனிதர்.

பால் வியாபாரி பால் கொண்டு வரும் நிகழ்வு.

வியாபாரி  நெய் விற்பனைக்காக கொண்டு செல்வது.

பெண்கள்  தண்ணீர் குடம் கொண்டு செல்வதை கண்ணில் பார்ப்பது.

யானைகளை அல்லது  யானை தனியாக  கண்ணீர் பார்ப்பது அந்த நிகழ்வின் போது வருவது.

குதிரை களை பார்ப்பது மற்றும்  பச்சைக்_கிளி களை பார்ப்பது.

 எப்படி சிரகிரி முருகர் ஆலயத்தின் அருணகிரிநாதப் பெருமானின் பதிகமான,
பகல் இரவினில் தடுமாறா
பதி குரு என தெளிபோத,
ரகசியம் உரைத்து அனுபூதி
ரத நிலைதனை தருவாயே,

என்று சொல்லக்கூடிய வாழ்க்கை வேண்டும் என்று சொன்னால், எப்போதும் உங்கள் மனைக்கு போகும் வழியானது இறைவனின் திருவீதி உலா வாகனமான #தேர் பார்த்துச் செல்லும் பாதையாக இருப்பது

பள்ளி செல்லும் குழந்தைகள் கூட்டம் கண்ணில் காண்பது.

 

புதிய வாகனங்களை ஏற்றிக்கொண்டு செல்வதை கண்ணில் பார்ப்பது.

ஜெயமாக வாழுங்கள்!!!!
சென்னை வாஸ்து துணையோடு,

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu a
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,

www.chennaivasthu.com

E-mail:

[email protected]

Android App:

https://play.google.com/store/apps/details?id=com.wChennaiVasthu_8718184&hl=en

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

chennaivastu
2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை வாஸ்து செயல்படுகிறது.

chennaivasthu,
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.