வாடகைக்கு வீடுகளை வாஸ்துபடி வாடகைக்கு கட்டிவிடமுடியுமா?

ஏற்கெனவே எனது கட்டுரைகளில் வாஸ்து அமைப்பில் இல்லாத வாடகை வீடுகள் ஒருவரின் வாழ்வில் பாதிப்பான நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று சொல்லியிருக்கின்றேன்.
அந்தவகையில் தவறாக ஒரு கட்டுமான அமைப்பில் வீட்டினை கட்டிக் கொடுப்பது என்பது என்னைப்பொறுத்தவரை தவறு என்றுதான் சொல்லுவேன்.
தவறான வாஸ்துவில் உள்ள வீடுகள் எப்படி ஒருவரை பாதிக்கும் என்பதனை ஒரு உதாரணம் மூலமாக கூறுகின்றேன். ஒருவரின் வாழ்வில் பள்ளிக்காலத்தில் இருந்து அவர்களின் இறுதிகாலம் வரை பலவிதமான நண்பர்கள் இணைந்தும் பிரிந்தும் இருப்பார்கள். அல்லது வேலை விசயமாக வேறு ஊரில் வசிக்கின்ற போது அந்த ஊரின் நண்பர்கள் இணைவார்கள்.அந்த ஊரை விட்டு வரும்போது ஏறக்குறைய ஒரிருவரை தவிர அவர்களின் நட்பு என்பது விலகக்கூடிய அமைப்பாகத்தான் இருக்கும்.
ஆக அப்படி பழகக்கூடிய நண்பர்களில் பலபேர் இருப்பார்கள். அவர்களின் குணநலன்களைப்பார்த்தால்,சாதுவாக இருப்பவர்களும்,ஒருவரிடம் பழகும் நண்பர்களில் கஞ்சத்தனம் உள்ளவர்களூம் இருப்பார்கள். ஏன் மிகவும் மூரட்டுத்தனம் கொண்டவர்களும் உண்டு. ஏன் மிகவும் கோபக்கார நண்பர்களும் உண்டு. இதில் சாதுவான நண்பர்களாலோ கோபக்கார நண்பர்களால் எந்தவித இடஞ்சல்களும் இருக்காது. ஆக கஞ்சத்தனம் உள்ள நண்பர்களுக்கு மற்றும் முரட்டு தனமான நண்பர்களுக்கும் ஒருவர் செலவு செய்தே ஆகவேண்டும். அந்தவகையில் தவறான வாஸ்து உள்ள கட்டிடம் மூலமாக வரும் பணம் கண்டிப்பாக பாதிப்பை கொடுக்கும்.
ஒருசில இடங்களில் தவறான வீட்டின் வாடகை வாங்கும் நபர்களின் குழந்தைகள் மதம் மாறி இனம் மாறி திருமண உறவுகளை கொடுக்கும். அந்த கட்டிட உறுமையாளர்களின் வீட்டு பெண்களுக்கு இடுப்பு சம்பந்தப்பட்ட உட்கார்ந்து இருக்கும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்தும். காரணம் தவறான வீடுகளில் மற்றவர்களை உட்கார வைப்பதன் காரணமாக கட்டிட உறுமையாளர்கள் வாழ்க்கையில் சிரமப்படுவார்கள்.
ஆக ஒருவர் வாடகைக்கு வீடுகளை கட்டி விடுகின்றனர் என்றாலே ஒவ்வொரு இல்லத்திற்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சாளரங்களை அமைக்க வேண்டும். இந்த இமைப்பு மட்டுமின்றி வேறு பல விசயங்களும் உண்டு.அதனை வாடகைக்கு வீடுகளை கட்டிவிடுகின்ற மக்கள் பின்பற்றும் போது சிறப்பாக அதில் வசிப்பவர்கள் மட்டுமின்றி இவர்களும் சந்தோசமான வாழ்வு வாழ முடியும்.
மனித வாழ்வின் மிகுந்த நல்ல விசயம் மற்றவர்களை சந்தோசப்பட வைப்பது ஆகும்.அதில் தெரிந்தோ தெரியாமலோ வாடகைக்கு வீடுகளை கட்டிவிடுபவர்கள் வாஸ்து அமைப்பில் கட்டிக்கொடுக்கும் போது உங்கள் வீட்டிற்கு வாடகைக்கு வருபவர்கள் என்றும் சந்தோசமான வாழ்வு வாழ்வார்கள்.
FOR MORE INFORMATION,
ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]
Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com
Android App
https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram
E-mail:jagan6666@gmail.com
நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.