வீடுகளுக்கு இருக்கக்கூடிய வரிசை

வாஸ்து என்பதே வீடுகளுக்கு இருக்கக்கூடிய வரிசை என்பது மிக மிக முக்கியம்.அதாவது ஒவ்வொரு இல்லத்திற்கும் இதையே கிழக்கு பார்த்த வீடுகளாக இருந்தால், வடக்கு புறம் காலியிடம் அவசியம். அதுவே வடக்கு பார்த்த வீடுகளாக இருந்தால், கிழக்கு பகுதியில் காலியிடம் அவசியம். இந்த இரண்டு திசைகளிலும் எந்த வீடுகளும் ஒட்டியிருந்தால் வாஸ்து இருக்காது.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995