விலங்குகளும் வாஸ்துவும்,

parrot vastu shastra
parrot vastu shastra

வாஸ்து பரிகாரமாக விலங்குகள்

பழங்காலத்தில் மாடுகள் போர் அடிக்கவும்,தானியங்களை விற்பனை செய்ய சந்தைகளின் பயணத்திற்காக பயன்படுத்தினார்கள்.அதேபோல ஆடுகளையும் கோழிகளையும்,இறைச்சிக்காக பயன்படுத்தினார்கள்.அதேபோல பூனைகளை எலிகளை பிடிக்க பயன்படுத்தினார்கள்.குதிரைகளை வேகப்பயணங்களுக்கும்.யானைகளை பழக்கி மரங்களை பொருள்களை தூக்கவும் பயன்படுத்தினார்கள்.நாய்களை தனக்கு உற்ற நண்பன் போல வளர்த்தார்கள். 

ஆனால் இன்று வீடுகளில் லவ் பேர்ட்ஸ் என்ற பெயரில் பறவைகளை வளர்கின்றனர். இது மிகமிக ஒரு வீட்டின் அமைப்பில் தவறு ஆகும்.என்றைக்கும் நமது முன்னோர்கள் பறவைகளை வளர்க்கவில்லை.அதற்கு காரணமும் உண்டு ஒரு இடத்தில் கோழி மற்றும் புறா வளர்கின்றது என்றாலே அங்கு பாம்புகளை ஈர்க்கும் தன்மை ஆகிவிடுகிறது.பாம்புகள் நமக்கு நண்பனாக இருந்தாலும்,இரவு நேரத்தில் அதனை தெரியாது மிதிக்கும் போது மனிதனை கடிக்கும் சூல்நிலை ஆகி விடுகிறது. அதனால் என்றுமே பறவைகளை நமது முன்னோர்கள் வளர்க்கவில்லை. ஆக தற்காலத்தில் எந்த வீட்டில் பறவைகளை அடைத்து வளர்கின்றார்களோ அந்த  ஒருசில வீடுகளில் காதல் திருமணங்களும்,ஒருசில இடங்களில் திருட்டு சம்மந்தமான பிரச்சினைகளும் நடக்கும்.

இப்போது நாய் வளர்கின்றிர்கள் என்றால் எச்சில் சோறு போட வேண்டாம்.வாஸ்து ரீதியாக கிழக்கு மூடப்பட்டு உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு பரிகாரம் பெண் நாய் வளருங்கள் கொஞ்ச காலம்.தென்கிழக்கில் தவறு உள்ளது ஆனால் நான் விடகை வீட்டில் வசிக்கிறேன் என்பவர்களும் பெண்நாய் வளர்க்கலாம். எந்தவித வாஸ்து கோளறுகளும் இல்லாதவர்கள் ஆண் நாய் வளருங்கள். ஆனால் ஒரு விசயம் இந்த இடத்தில் சொல்லவேண்டும். அப்படி வளர்க்கும் போது அந்த நிய் ஒரு வீட்டில் தங்காது ஓடிப்போய் விட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ மிகவும் எச்சரிக்கை எடுத்து கொண்டு அந்த வீட்டின் வாஸ்து அமைப்பு சரிபார்க்க வேண்டும்.

கலப்பின நாய்கள் வேண்டாம். ஒரு வீட்டில் நாய்கள் ஊளை விட்டு சத்தம் போடுகிறது என்றால் நமக்கு தெரியாத சக்தி நமது இல்லத்தின் அருகில் கடந்து செல்கிறது என்று எடுத்து கொள்ளுங்கள். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.

ஒரு வீட்டில் குளவி கூடு கட்டுகிறது என்றால் அந்தவீட்டில் அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் கரு வளர்கிறது என்று அர்த்தம். அந்த கூடு குண்டாக இருந்தால் ஆண்குழந்தைக்கு வாய்ப்பு. தட்டையான அமைப்பாக இருந்தால் பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

chennai vastu
chennai vastu

வீட்டில் தாழ்வாரத்தில் அல்லது மரங்களில் செடிகளில் தேன்கூடு கட்டுகிறது என்றாலே அந்த வீட்டில் ஆண் பலவீனமடைகின்றனர் என்று எடுத்து கொள்ள வேண்டும். அப்படி கட்டும் போது ஒரு வீட்டில் மிகப்பெரிய வாஸ்து தவறு உள்ளது என்பது உண்மை. அந்த இடத்தில் நேரில் பார்த்து வாஸ்து ஆலோசனை சொல்லும் போது கட்டாயமாக அந்த வீட்டின் ஆண்கள் பலவீனமடைவதில் இருந்து வெளியேற முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)