விபத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

dc-Cover-hoastabqvvsi7pvc3l7au64og0-20171024014512.Medi
dc-Cover-hoastabqvvsi7pvc3l7au64og0-20171024014512.Medi

விபத்திற்கும் வாஸ்துவிற்கும்  தொடர்பு உண்டா?

விபத்து என்பது வாகனங்கள் மூலமாகவும் நடக்கும். ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டாலும் விபத்து தான்.ஆக விபத்து என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்ட விசயம் கிடையாது. நாம் சரியான முறையில் வாகனத்தில் சென்றாலும் எதிரில் வரும் நபர்களின்  கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதன் காரணமாக நம் மீதோ அல்லது நமது வாகனத்தில் மோது போது  கால்பகுதி அடிபடுவது  தலை மட்டுமே அடிபடுவது,அல்லது பயணம் செய்யும் நபர்களுக்கு எதுவும் ஏற்படாது வாகனம் பழைய இரும்பு கடைக்கு போகும் அமைப்பில் சேதம் அடைவது.ஒரு வீட்டில் உள்ளவர்கள் கொத்தாக மரணம் அடைந்து அந்த வீட்டில்60வயதைக் கடந்த பெண்மணி மட்டுமே பிழைத்து கொள்வது, ஒரு நேரத்தில் அந்த பெண்மணியும் அந்த விபத்து ஏற்படுத்திய காயத்தின் காரணமாக  தற்கொலை எண்ணம் ஏற்படுவது.தற்கொலை செய்து கொள்வது. ஒரு வீட்டின் தலைவர் போதை பழக்கம் காரணமாக வாகன விபத்தில் சிக்கிக் கொண்டு பலத்த காயம் ஏற்பட்டு இருபது லட்சம் ரூபாய் செலவு செய்த பிறகு பிழைத்து கொள்வது இப்படி  பல காரணங்களுக்கு அவர்களின் இல்லமே காரணம் ஆகும். வீட்டில் உள்ள சோடச மனையடி சாஸ்திர பொருத்தம் இல்லாத அமைப்பான  பள்ளம் மேடு போன்ற அமைப்புகளால் இதுபோன்ற விபத்து சார்ந்த பிரச்சனைகள் உறுவாக்கும்.

 

WhatsApp_Image_2017-10-23_at_12.53.20_PM
WhatsApp_Image_2017-10-23_at_12.53.20_PM

தீவிபத்து  மற்றும் வயிற்று பகுதியில் காயம் ஏற்படுத்தி அதனால் ரத்த இழப்பு ஏற்படுத்தி மிகவும் கவலைக்கிடமாக ஒருவரை உறுவாக்குவதில் மற்றும், வயிற்றுப்பகுதி விபத்து காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்கு அவர்கள் வசிக்கும் வீட்டின் தென்கிழக்கு பகுதியின் ஒருசில ஒருசில தவறுகளான தெருபார்வை தெற்கு பள்ளம் மற்றும்  தாழ்ந்த அமைப்பில் மூடப்பட்டு இருப்பது.மற்றும் கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள் மற்றும் பலவிதமான தவறுகளே விபத்து என்கிற விசையத்தில் துணை போகும்.

motor-vehicle-accident-
motor-vehicle-accident-

தலைப்பகுதிகளில் விபத்து ஏற்பட்டு  கோமா நிலைக்கு சென்று விடுதல் அல்லது அந்த நிலைக்கு சமமாக சென்று 20 லட்சங்களை செலவு செய்தும் விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தேறாது இருப்பது இதுபோல பல காரணங்களுக்கு வடகிழக்கு பகுதியில் கொஞ்சம் கூட இடம் இல்லாமல் இருப்பது.   மற்றும் உயரமான கட்டிட அமைப்புகள் ம அமைப்புகளும்  விபத்திற்கு ஒரு காரணம் ஆகும். 
அடிக்கடி கால் பகுதியில் விபத்து ஏற்பட்டு கால் முறிவு ஏறாபட்டு அதனை சரிசெய்ய முடியாத அளவுகளில் பாதிக்கப்பட்ட முறிவுஏற்படுகிறது என்றாலே வடமேற்கு பகுதியில் இருக்கும் ஒருசில தவறுகள் குறிப்பாக வடமேற்கில் பள்ளம் மற்றும் மேடுகள் வடமேற்கில் இடம் அதிகமாக இருப்பது வடகிழக்கில் குறைவாக ஆகிவிடுவது இதுபோன்ற பல பிரச்சனைகள் விபத்திற்கு தூணை செய்யும்.

 

chennaivasthu
chennaivasthu

மக்களாகிய நம்மால்  கட்டக்கூடிய ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு பலனை கொடுக்கும்.   முன்பே நீங்கள்  உருவாக்கிய கட்டிடங்களும் சரி   இனி உருவாக்கும் கட்டிடங்களும் சரி மிக சரியான வாஸ்து சாஸ்திரப்படி உறுவாக்கி கொள்வது நல்லது

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
jagan6666@gmail.com

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)