வாஸ்து விளிப்புணர்வு கருத்துக்கள

நேசமான #தமிழ் சொந்தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

வாஸ்து விளிப்புணர்வு கருத்துக்கள்.

திசை திரும்பிய வீடுகளில் #இடம் விடுவது என்பது தென்மேற்கு வடகிழக்கு பகுதிகளை இடம் விடுவதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டு விடவேண்டும். ஆனால் #வடமேற்கு #தென்கிழக்கு பகுதிகளில் பிரதட்சணமாக இடம் விடுதல் நலம். அதனைத்தவிர்த்து அப்பிரதட்சணமாக இடங்களை விடும் போது இல்லத்தில் வாஸ்து அமைப்போடு ஒரு வாஸ்து நிபுணர் துணையாக வீடு கட்டினாலும்,#உணவு உண்ணும் இலையில் கொஞ்சம் #விஷம் வைப்பது போலத்தான்.

மேலும் விபரங்களுக்கு

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp: 9965021122

www.chennaivasthu.com

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

error: Content is protected !!