வாஸ்து வழியில் கட்டிடத்தின் வடமேற்கு

வாஸ்து ஜோதிட ரகசியம்:
.
ஒருவருக்கு நோய் சார்ந்த பாதிப்பு இருக்கிறதென்றால் மருத்துவத்தை நாடவேண்டும். வம்பு வழக்குகள் என்று சொன்னால் வழக்கறிஞரை நாடவேண்டும். கூடவே காலத்தை கணித்து சொல்லும் ஒரு ஜோதிடரிடம் வீட்டை சுத்தம் செய்யும் வாஸ்து நிபுணரையும் அணுகுவது நல்லது. ஏனெனில் வம்பு வழக்கு என்று சொன்னாலே வாஸ்து வழியில் கட்டிடத்தின் வடமேற்கு பார்க்க வேண்டும் . கூடவே ஜோதிடரை கலந்து ஆறாம் பாவம் சார்ந்த எதிரிகள் ஸ்தான நிலை நோய்கள் சார்ந்த அதே ஆறாம் பாவம் எப்படி உள்ளது என்று பார்த்து ஆலோசனை எடுக்க வேண்டும். நோய்களுக்கும் ஆறாம் பாவம் தான்.வம்பு வரப்பு வாய்க்கால் வழிதடம் வாய்த்தகராறு,பொழிப் பிரச்சனை,பொடக்காலி பிரச்சினை, தண்ணீர் முறை தகறாறு, இப்படி பலவகையில் சம்பந்தப்பட்ட சண்டைக்கு ஆறாம் பாவம் என்ன தொடர்பு கொள்கிறது என்பதனை பார்த்து வாழ்க்கையில் வரும் கஷ்டத்தை மாற்றி வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு வாஸ்துவில் வடமேற்கு பள்ளம் மற்றும் தென்கிழக்கு விட மேடுகள் இருக்கக்கூடாது. மற்றும் ஜோதிடத்தில் ஆறாம் பாவம் 8 12 பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.