வாஸ்து வடகிழக்கு தவறுகள்

வாஸ்து வடகிழக்கு தவறுகள் பற்றி தெரிந்து கொள்வோம். வடகிழக்கில் மரங்கள் இருப்பது, வடகிழக்கில் காலிஇடத்தில் கட்டிடங்கள் இருப்பது, வடகிழக்கில் வெளிப்புறப் பகுதிகளில் கழிவறை கட்டிடங்கள் அமைத்திருப்பது, வடகிழக்கில் துணைவீடு கட்டிடங்களை அமைத்திருப்பது, மிகமிகத் தவறு .அப்படி இருக்கின்ற பட்சத்தில் அந்த குறைபாடு ஒரு இல்லத்தில் ஊனமுற்ற, மனநலம் பாதித்த, இதய நோய் சம்பந்தப்பட்ட, நிலையற்ற வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட, மந்தமான பிள்ளைகள் மற்றும், அடங்கா பிள்ளைகள், சிதறி உருக்குலைந்து இருக்கும் குடும்பமாக ,இப்படி பலவிதமான கஷ்டங்களில் எதாவது ஒனாறோ இரண்டோ இருபது போல இருக்கும். இந்த பிரச்சினை யை சரி செய்ய வேண்டும் என்றால் வாஸ்து பலத்தை கூட்ட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122