#Vastu_awarness_tips

#Vastu_awarness_tips

வாஸ்து வகுப்பு விளக்கங்கள்

.ஒரு வீட்டில் தென்மேற்கு என்பது மண் என்கிற நிலத்தின் தத்துவம் ஓங்கி உயர்ந்து உள்ள இடமாகும். அப்படிப்பட்ட இடத்தில் அந்த மண்ணின் தன்மையை நெகிழ வைத்து நீர் தத்துவ இடமாக மாற்றும் செயல்களை ஒரு இல்லத்தில் ஏற்படுத்தக் கூடாது.

 

அந்த வேலையை செய்யும் ஒரு செயல் என்பது ஒரு இல்லத்தில் தென்மேற்கு மேல்நிலை தண்ணீர் தொட்டியில் தண்ணீர் தினமும் நிரம்பி வீட்டுக்கு வெளியிலும்,வீட்டின் உட்பகுதியிலும் விழுவது என்பது தென்மேற்கு உயிர் சக்தியை இழக்க வைக்கும். இது தொடர்ந்து ஒரு இடத்தில் நடக்கும் போது,அந்த வீட்டின் ஆண்கள் பாதிக்கப்படும் சூல்நிலையை ஏற்படுத்தும். அல்லது ஒரு காலகட்டத்தில் அந்த இடம் உறுமையாளரின் கையை விட்டு விலகிவிடும்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu