வாஸ்து ரீதியாக வடகிழக்கு தெருப்பார்வை

வாஸ்து ரீதியாக வடகிழக்கு தெருப்பார்வை என்பது மக்கள் நடமாட்டம் இருக்கிறது என்பதற்காக அது பாசிட்டிவான தெருதாக்க மனையாக இருக்காது . நமக்கு ஒரு இரண்டு பக்கமும் கட்டடங்கள் ஆகி வடகிழக்கில் நமது நிலத்திற்கு 4 மடங்கு நீளமாக செல்லும் பொழுது மட்டுமே வடகிழக்கு தெருபார்வை தெருக்குத்து பேச ஆரம்பித்து விடும் . அதனை தவிர்த்து எங்குமே கட்டடங்கள் ஆகவில்லை, போக்குவரத்தும் இல்லை என்று சொன்னால் அது தெருக்குத்தாக இருக்காது.

ஆன்மீக இரகசியம்:

தாடி வளர்ப்பவர்களுக்கு சனி | கேது சேர்க்கை ஏற்பட்டு தொழிலில் தடையும் பற்றில்லாத நிலையையும் உருவாக்கும்.
சனி – தொழில்
கேது – தடை எக்காரணம் கொண்டும் பிரெஞ்சு தாடி வைக்கவேண்டாம்.இன்றைய கொரோனா காரணமாக முடி மற்றும் தாடி நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு மேலாக ஆலய வேண்டுதல் இருந்தால் மட்டும் விடுங்கள். இல்லையெனில் ஒரு திதியில் நான்கு நாட்களுக்கு முகசவரம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995