வாஸ்து ரீதியாக மரங்கள்

வாஸ்து ரீதியாக மரங்கள் என்பது ஒருபுதிதாக கட்டும் இல்லத்திற்கு அவசியம். அதாவது இரண்டு ஜன்னல்கள் மற்றும் ஒரு தலைவாசல் ஆவது நல்ல பலம் பொருந்திய நமது இந்திய தேசத்தின் மரத்திலே உபயோகிப்பது சாலச்சிறந்தது.

இதற்குப் பிறகு பின்பகுதிகளில் வரக்கூடிய ஜன்னல்களுக்கு நீங்கள் பிலாஸ்டிக் சார்ந்த மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட மரக்கூல் சார்ந்த ஜன்னல்களும் கதவுகளும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் முன் பார்வை படும் அமைப்பில் இருக்கும் ஜன்னல்களுக்கு (யுபிஎஸ்சி}) UPVC ஜன்னல்கள் வேண்டாம்.

வாஸ்து ரீதியாக மரங்கள்,Trees suitable for building houses,தாவரங்கள் வாஸ்து,வீட்டிற்குள் செடிகள் மரங்கள் வாஸ்து.வாஸ்து அமைப்பில் மரங்கள்,வாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி கொடிகள் எவை தெரியுமா,