வாஸ்து ரீதியாக மனைகளுக்கு எப்போது திருத்தங்கள்

வாஸ்து ரீதியாக மனைகளுக்கு எ ப்போது திருத்தங்கள் தேவை என்பதனை பார்ப்போம். சதுரம் அல்லது செவ்வகமாக அனைத்து பகுதியிலும் ஒரே அளவாக இருக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனையின் தெற்கு உயர்ந்திருக்க வேண்டும். தொழிற்சாலை சார்ந்த பெரிய இடமாக இருந்தாலும், ஹிட்டாச்சி, ஜேசிபி ,புல்டோசர் இயந்தரங்கள் வைத்து கண்டிப்பாக வாஸ்துக்காக சரிசெய்ய வேண்டும். தரைத்தளத்திற்கு இணையாக கட்டப்பட்ட கட்டிடம் மூடுகிறது என்றால் கட்டடத்தை மூடிவிடவேண்டும். தவறான தெருக்கள் வருகிறது என்றால் இடத்தை கழித்து விட வேண்டும். இந்த விசயங்களை ஒரு நல்ல வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு செய்வது நலம்.
மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : +91 99418 99995