வாஸ்து ரீதியாக ஒருவருக்கு வாஸ்து ஆலோசனை எப்போது வேண்டும்?

வாஸ்து ரீதியாக ஒருவர் வாஸ்து ஆலோசனை வேண்டும் நினைக்கும் பொழுது யோசனை செய்து உட்கார்ந்து கொண்டு இருக்கக் கூடாது. வாஸ்து வேண்டுமென்றால் துணைக்கு ஒரு வாஸ்து நிபுணரை வைத்துக்கொண்டு செயல்படுத்தினால் நல்லது. அதனை விடுத்து சந்தேகம் வந்தால் ஆலோசனை செய்துகொள்ளலாம் என்றால் மிகவும் தவறு. ஆக இரண்டு மாதம் கழித்து தேவை இருந்தால் கூப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தால் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை நஷ்டம் ஆகிவிடும்.அதாவது தவறான அமைப்பில் கட்டடங்கள் கட்டி விடுவீர்கள். எனது வாஸ்து பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய அனுபவம் ஆகும். என்னை அழைத்து பாருங்கள் என்று நான் சொல்லவில்லை. யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் முதலில் அழைத்து விடுங்கள். அதனால் உங்களுக்கு தான் லாபம். நன்றி வணக்கம்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995