வாஸ்து ரீதியாக அக்னி குறைந்த சுற்றுச்சுவர்கள்

ஈசானம் இழுத்து அக்னியை குறைத்து ஒரு இல்லத்தை கட்டினால் வீட்டில் இருக்கும் ஆத்தாக்கள் அகத்தாள்களுக்கு ஆகாது என்பது விதி. ஆக வாஸ்து ரீதியாக அக்னி குறைந்த சுற்றுச்சுவர்கள் அமைத்து வீட்டில் இருக்கும் பெண் மக்களின் வாழ்க்கையில் தயவுசெய்து விளையாடாதீர்கள். என்னைப் போல் இருக்கும் ஒரு வாஸ்து நிபுணர் ஒருவரோ,அல்லது மேஸ்திரியோ, இன்ஜினியரோ நான் சொல்வது சரி இழுத்து கட்டுங்கள் அப்போது தான் நல்லது என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு வாஸ்து தெரியவில்லை என்று அர்த்தம்.. இதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு வாஸ்து நிபுணரும் தேசாந்திரிபோல் வாஸ்து பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த விஷயத்தை உணர முடியும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.
வாஸ்து மற்றும்

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.