வாஸ்து ரகசியம் ஜோதிட ரகசியம்

#சென்னை_வாஸ்து
#chennai_vastu
#astrology
#chennai_vasthu   #erode_vastu
#tamilnadu_vastu #coimbatore_vastu
#Tiruppur_vastu
#Karur_vastu
#வாஸ்து_காலண்டர்
#vastu_calendar
#salem_vastu
#tamil_daily_calender #vasthu #vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம்
#தினசரி_தமிழ்_காலண்டர்

சார்வரி தை 5
January 18
#secrets_of_vastu:
வாஸ்து இரகசியம்

வாஸ்து வகையில் குடும்பம் சார்ந்த மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்று, வீடு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுக்கும்பொழுது வடகிழக்கு மனையை மட்டும் தேர்வுசெய்யவும். ஏனென்றால் வேறு பகுதிகளில் தேர்வு செய்யும் பொழுது, ஒரு சில நேரங்களில் அந்த இல்லத்தில் இருக்கும் ஆண்களையோ, அல்லது பெண்களையோ திசைக்கு தகுந்தாற்போல்  பிரித்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் நிகழ்வை கொண்டு சென்றுவிடும் . ஆகவே அப்பார்ட்மெண்ட்ஸ் வீடு வாங்கும் போது  வாஸ்து ரீதியாக கவனம் தேவை.

என்றும் அன்புகலந்த நன்றிகளுடன்,

Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122