வாஸ்துவில் தெற்கு பார்த்த மனை

வாஸ்து மீன்களை வளர்க்கலாமா?

வாஸ்து மீன்களை வளர்க்கலாமா?
வாஸ்து மீன்களை வளர்க்கலாமா?

வாஸ்து மீன்


முன்காலத்தில் வாஸ்து மீன் என்று எதாவது உண்டா என்றால் அப்படி எதுவும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையல் அரவனா என்று சொல்லக்கூடிய வாஸ்து மீன்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த மீன் வண்ண கலந்த அமைப்பில் ஒன்றரை அடிக்கு மேல் வளரக்கூடிய இந்த மீன்கள் பெரிய செதில்கள் கொண்டு பெரிய அளவில் கண்களுடனும் இருக்கும்.


இதனை சீனா மற்றும் சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் கடவுள் என்பவர் டிராகன் உருவத்திலும் இருக்கிறார் என்று எடுத்துக்கொண்டு இந்த வண்ண மீன்களும்,டிராகன் போல இருப்பதால், இதனை அதிரஷ்டம் தரும் மீனாக பார்க்கின்றனர். இந்த மீன் எப்போதும் தனியாகவே வாழும் தன்மை உடையது ஆகும். மற்ற மீன்களை அதனோடு விடும்போது இநாத அரவனா மீன் மற்ற அனைத்து மீன்களையும் கொன்று விடும்.


ஆனால் தனது இனத்தினை மட்டும் கொள்ளாது பாதுகாக்கும். வீடுகளில் தொட்டியில் மீன்களை வளர்ப்பது இந்தியாவில் எக்காலத்திலும் கிடையாது. இது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த பழக்கம் ஆகும்.குறிப்பாக சீன தேசத்தின் பழக்கம் ஆகும். ஆக அனைத்து பஞ்ச பூதங்களும் அந்த மீன் தொட்டிகளில் அடங்கி நமக்கு நல்லது செய்கிறது என்கின்றனர்.


அதில் உள்ள தண்ணீர் மற்றும் அதனில் உள்ள பாசிகளும், உலோகங்களையும்,  கற்களையும், பூமிக்கு உதாரணமாக சொல்கிறது. அக்னி என்பதனை மீனின் நிறங்களையும்,அதனில் உள்ள மின்சார விளக்கு மற்றும் காற்று என்பதை அங்கு வைக்கும் மின்சார மோட்டார்களை குறிப்பிடுகின்றனர்.அப்படிப்பட்ட மீன் தொட்டிகளை  வீட்டில் தென்கிழக்கில் வைக்கவேண்டும் என்று பென்சூய் என்கிற சீன வாஸ்து சொல்கிறது. ஆனால் இந்திய வாஸ்து என்ன சொல்கிறது என்றால் நெருப்பின் பகுதியில் நீரை வைக்க கூடாது என்கிறது.ஆக அழகுக்கு முன் வளர்க்கலாம் ஆனால் வாஸ்து என்ற பெயரில் மீன் வளர்ப்பது ஒரு கட்டத்தில் அந்த மீன் வளர்பவர்களை வளர்க்க ஒருவர் வேண்டும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:jagan6666@gmail.com

error: Content is protected !!