வாஸ்து பயிற்சி வகுப்பு

மூலை மட்டம் பார்ப்பது எப்படி?

நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.

இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் உங்கள் இல்லம் மூலை உள்ள வீடா? மூலை இல்லாத வீடா என்பதனை பற்றிய விளக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இரண்டு திசைகள் சந்திக்கும் இடமே நாம் வாஸ்து அமைப்பில் மூலை என்போம்.ஒருவர் நல்ல வாழ்க்கை வேண்டும் என்றால் மனிதனுக்கு மூளை அவசியம். அதுபோல ஒரு வீடு இரு தலைமுறைகளை கடந்து வாழவேண்டும் என்றால் கட்டாயம் கட்டடத்தின் மூலைகள் சரியான வாஸ்து அமைப்பில் இருக்கவேண்டியது அவசியம்.

 

எனது வாஸ்து பயணத்தில் கட்டாயம் மூலைகளை சரிபார்க்காது வாஸ்து பார்க்க மாட்டேன். அப்படி ஒருவர் வாஸ்து பார்க்கின்றனர் என்றால் அது நிறைவடையாத வாஸ்து என்றுதான் சொல்லுவேன். ஒரு மூலை குறைந்து மற்றொரு மூலை அதிகமாகும் போது அதன் தவறான பலன்களை கட்டாயம் அந்த இல்லத்தில் வசிக்கும் மக்கள் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.ஒருவர் வீட்டு வேலைகளை தொடங்குகின்றனர் என்றாலே வீடு கட்டும் உறுமையாளர்கள் கட்டாயமாக மூலைமட்டம் பார்க்க தெரிந்து இருக்க வேண்டும்.

அல்லது தெரிந்த வாஸ்து நிபுணரை கூட வைத்து கொண்டு வீட்டு வேலைகளை தொடங்க வேண்டும். இதில் தவறு நடந்து விட்டால் முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிடும்.ஒரு வாஸ்து நிபுணரின் துணை இல்லாமல் வீட்டு வேலை தொடங்கக்கூடிய மார்க்கிங் என்று சொல்லக்கூடிய கட்டுமான வேலை தொடங்கும் போது , ஒருசில இஞ்சினியர் மற்றும் கொத்தனார் அல்லது மேஸ்திரி மூலைமட்டம் கிடைக்காத போது எதாவது ஒரு பகுதியை வாஸ்து அமைப்பில் கழித்து விட்டுதான் சரி செய்ய வேண்டும். அந்த நேரத்தில் தவறான அமைப்பாக எங்கே இடம் விட்டு கட்ட வேண்டும் அல்லது எங்கே விடக்கூடாது என்பது தெரியாது மார்க்கிங் செய்து விடுவார்கள்.

 

ஆகவே உங்களுக்கு இந்த விசயம் தெரியாத போது,அந்த இடத்தில் ஒரு வாஸ்து நிபுணர் அவசியமாகும்.வீடு கட்டும் ஒவ்வொரு மக்களும் மூன்று நிலைகளில் இதனை சரிபார்த்து கொள்வது சிறப்பு. அதாவது வீடு கடைகால் அல்லது பில்லர் நிறுத்தும் போது அவசியம் கவனிக்க வேண்டும். அடுத்த நிலையில் தரைத்தளத்தில் மீண்டும் சரிபார்க்க வேண்டும். அடுத்து வீட்டில் தரைத்தளம் செங்கல் வைத்து கட்டத் தொடங்கும் போது சரிபார்த்து கொள்ள வேண்டும். இதனை எப்படி பார்க்க வேண்டும் என்பதனை உங்களுக்கு விளக்கி விடுகிறேன். மொத்த வீட்டின் உட்புற எதிரெதிர் மூலைகள் மற்றும் ஒவ்வொரு அறைகளில் எதிர் எதிர் மூலைகள் ஒரே அளவாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மூலை மட்டம் தவறான அமைப்பாக உள்ளது என்று தெரிந்து கொண்டு சரிசெய்து விட்டுத்தான் வீட்டு வேலை தொடங்க வேண்டும்.

 

இதனை எப்படி பார்க்க வேண்டும் என்பதனை அடுத்த பதிவின் மூலமாக தெரிவிக்கின்றேன்.

 

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:

+91 99650 21122,
+91 83000 21122,
வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,

வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
மற்றும் இடத்தின் கிரக பலன் தெரிந்த
தமிழக முதன்மை வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.chennaivasthu.com

Android App

https://play.google.com/store/apps/details?id=com.app.vasthusastram

E-mail:

jagan6666@gmail.com

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.

2008 ஆம் ஆண்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில்
வாஸ்து ஆலோசனை மையமாக செயல்பட்டு பிறகு,
தமிழகம்,இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் இலங்கை,
மலேசியா உட்பட உலகெங்கும் வாஸ்து பயணம் செய்யக்கூடிய
சூழ்நிலையின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு முதல்
சென்னையில் இருந்து இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு,
தற்சமயம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களிடம்
சென்னை வாஸ்து நிறுவனம் நன்கு அறியப்பட்ட வாஸ்து
ஆலோசனை நிறுவனம் ஆகும். சென்னை வாஸ்து இப்போது,
பல இந்திய நிறுவனங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்
பலதுறைளை சார்ந்த பிரபலங்கள் மற்றும், ஆயிரக்கணக்கான தனிப்பட்ட
வாடிக்கையாளர்களைக் கொண்டஒரு வெற்றிகரமான வாஸ்து ஆலோசனை
நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.
#chennaivasthu,#chennaivastu

 

Vasthu for Pooja Room,
Vastu for Pooja Room,
Vasthu for Plots,
Vasthu for Bedroom,
Vasthu for Bathroom,
Vasthu for Balcony,
Vasthu for Portico,
vasthu for studyroom,
vasthu for tuplexhouse,
vasthu north facing house,
vasthu south facing house
vasthu west facing house,
Vasthu for Master Bedroom,
vasthu plans,
vasthu house.
vasthu kitchen,
Vasthu for Plots,
Vasthu for Flats,
Vasthu for Factory,
Vasthu for Garments,
Vasthu for Industries,
Vasthu for Interiors,
Vasthu for Living room,
Vasthu for Master Bedroom,

error: Content is protected !!